Wednesday, 17 October 2018

வாட்ஸ் அப்பில் உள்ள contact lock செய்வது எப்படி?

செயலியின் அளவு

   இந்த அப்ளிகேஷன் வாட்ஸ் அப்பில் உள்ள contact lock செய்வது எப்படி என்று தெரியப்படுத்துகிறது. password for apps (WhatsLock) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Mobisec என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி அளவு ப்ளே ஸ்டோரில்  மொபைலுக்கு மொபைல் மாறுபடும். இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷன் மற்ற எல்லா அப்ளிகேஷன்களில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு அப்ளிகேஷன் காண்டாக்ட் மற்றும் ஃபோட்டோ அண்ட் வீடியோஸ் எதையும் மறைத்து வைத்துக் கொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷன் ஃபுல்  லாக் ஸ்கிரீன் வைத்துள்ளது இந்த அப்ளிகேஷனில் இரண்டு வகையாக நமது லாக் பேட்டன் வைத்துக்கொள்ளலாம். ஒன்று எழுத்து வடிவ லாக். 2, பேட்டன் லாக். மேலும் இந்த அப்ளிகேஷன் நமது ஸ்கிரீனில் வாட்ஸ் அப்பை மறைத்து வைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. அதேபோன்று தவறுதலாக அனுப்பப்பட்ட மெசேஜையும் கண்டுபிடித்து அதை avoidசெய்கிறது.இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.


1 comment:

  1. Bro unga site templete nalla irukku, naanum ithai use panren athil sila edit pannanum idea kodukka mudiyuma. waiting for you reply.

    ReplyDelete

Related Post