Tuesday, 9 October 2018

மற்ற மொழிகளில் மிகச் சுலபமாக மெசேஜ் செய்வது எப்படி

செயலியின் அளவு

     உங்களுக்கு உங்களுடைய தாய்மொழியைத் தவிர்த்து வேறு மொழி தெரியாது எனில் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். Gboard - the Google Keyboard என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Google LLC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் எந்த மொழிக்கு வேண்டுமானாலும் மெசேஜ் செய்து கொள்ள முடியும். அதற்கு உங்களுக்கு அந்த மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் தாய் மொழியில் இருந்து மற்ற எந்த மொழிக்கு வேண்டுமானாலும் மிகச் சுலபமாக மெசேஜ் செய்ய முடியும். அதற்கு உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் ஒரு கீ போர்டு அப்ளிகேஷன் ஆகும். மேலும் இந்த அப்ளிகேஷனில் GIF, STICKER, EMOJI போன்ற பல அம்சங்கள் உள்ளது. இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நீங்கள் தங்க்லீசில் எளித்தினால் அது நமக்கு தமிழில் கிடைக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

முழுவிபரம் தெரிந்து கொள்ள

    Gboard என்று சொல்லக்கூடிய இந்த செயலி பற்றி முழு விபரங்களை நாம் ஒரு வீடியோ வடிவில் கொடுத்துள்ளோம். இந்த செயலியை பற்றி முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.



0 comments:

Post a Comment