Monday, 8 October 2018

இனி ஆன்லைனில் கையெழுத்து அனுப்புவது மிகவும் சுலபமாகி விட்டது எப்படி

செயலியின் அளவு

    Signature Creator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   iswift என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 3.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் கையெழுத்தை நீங்கள் உங்கள் மொபைலில் பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் கையெழுத்தை நீங்கள் பல இடங்களில் பகிர நேரிடும். அந்த நேரத்தில் உங்கள் மொபைலில் கையெழுத்து இருக்காது. மேலும் கையெழுத்தை எப்படி பதிவு பண்ணுவது என்பது நமக்குத் தெரியாது. ஆகையால் இந்த அப்ளிக்கேஷனை பயன் படுத்தினாள் நீங்கள் அதற்கான தீர்வு காணமுடியும். இந்தப் அப்ளிகேஷனில் என்னென்ன உள்ளது என்பதை நாம் கீழே காணலாம்.

என்னென்ன உள்ளது

    இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் கையெழுத்தை உங்கள் மொபைலில் பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் கையெழுத்து இடுவது மெல்லியதாகவும் அல்லது பெரியதாகவும் இருக்கலாம். மேலும் உங்கள் கையெழுத்து சுமார் 90 க்கும் மேற்பட்ட ஸ்டைலில் பண்ண முடியும். உங்களுடைய கையெழுத்தே நீங்கள் எந்த கலரில் வர வைக்க வேண்டுமோ அந்த நிறத்தில் வரவேற்று கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனில் சுமார் 400க்கும் மேற்பட்ட லைட் மற்றும் டார்க் கலர்கள் உள்ளது. மேலும் உங்களுடைய கையெழுத்து பேக்ரவுண்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதே நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். இந்தப் அப்ளிகேஷனில் இன்னும் பல விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    உங்களுக்கு திருமணப்பேச்சு நடைபெறுகிறது எனில் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments:

Post a Comment

Related Post