Saturday, 27 October 2018

ஆண்ட்ராய்டு மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்துவது எப்படி

செயலியின் அளவு

    நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Leena Desktop UI (Multiwindow) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   LeenaOS.com என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.13மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் மூலம் நம்முடைய ஆண்ட்ராய்டு போன் வை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது ஒரே ஸ்கிரீனில் பல விண்டோக்களை பயன்படுத்த முடியும். அதுமட்டுமின்றி கம்பியூட்டரில் எவ்வாறு ஓப்பன் ஆகிறது அதேபோல் நமது மொபைல் இன்னும் ஓபன் ஆகும். மேலும் ஒரே நேரத்தில் பல செயல்களை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post