Monday, 8 October 2018

ரோபோ போல் மாற்ற சிறந்த போட்டோ எடிட்டர்


செயலியின் அளவு

    Cyborg Camera Photo Editor . என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Pavaha Lab  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 19 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 3.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நம்முடைய போடவே நாம் ரோபோ போல் மாற்றிக் கொள்ள முடியும். அதாவது நாம் ஒரு ரோபோ போல் தெரியும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி அந்த எடிட் செய்வது சுலபமாக செய்ய முடியும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி முகத்தில் பிளேட் வைப்பது போன்றே செய்ய முடியும். அதே போல இதில் 200-க்கும் மேற்பட்ட விஷயங்களை பண்ண முடியும். இந்த போட்டோ எடிட்டர் பயன்படுத்தி நம்மால் test எடிட் செய்ய முடியும். மேலும் இந்த போட்டோ எடிட்டர்  அப்ளிகேஷனில் பல விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    உங்களுக்கு திருமணப்பேச்சு நடைபெறுகிறது எனில் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

2 comments:

Related Post