Saturday, 27 October 2018

சிறந்த ரிங்டோன் வைக்க இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள்

செயலியின் அளவு

     உங்கள் மொபைலில் சிறந்த ரிங்டோன் வைக்க வேண்டுமென்றால் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Tamil Ringtones என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Latest Video Status Hindiஎன்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் புதிய புதிய ரிங் டோன் விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்கள் பயன்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் மொபைலுக்கு புதிய ரிங் டோன் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த ரிங்டோன் உங்களுக்கு பல கேட்டகிரியில் கிடைக்கிறது. அதாவது ஆக்டர்ஸ் டயலாக், பஞ்ச் டயலாக், சிங்கர் ரிங்டோன், தமிழ் மியூசிக்கல் டோன்ஸ், காமெடி ஹீரோ டயலாக் என பல வித்தியாசமான கேட்டகரியில் கிடைக்கிறது. மேலும் இந்த பாடல்களை வைத்து உங்களுடைய நோட்டிபிகேஷன் சவுண்ட் ஆகவும் அல்லது அலாரம் ஆகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post