Saturday, 27 October 2018

மாணவர்களுக்கு பயன்படும் சிறந்த கால்குலேட்டர் செயலி இதுதான்


செயலியின் அளவு

    நீங்கள் சிறந்த கால்குலேட்டர் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும். MyScript Calculator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  MyScript என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     நீங்கள் மாணவராக இருந்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் எந்தவிதமான கணக்குகளையும் போட்டுக் கொள்ள முடியும். அதுவும் உங்கள் கைகளால். மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷன் துல்லியமாக நாம் என்ன கூற வருகிறோம் என்பதை எளிமையாக புரிந்து கொள்கிறது. மற்ற கால்குலேட்டரில் ஒரு சில கணக்குகளை எவ்வாறு போட வேண்டும் என்ற குழப்பம் நமக்கு இருக்கலாம், ஆனால் இந்த செயலியை பயன்படுத்தும்போது அந்த குழப்பம் உங்களுக்கு தேவையில்லை. ஏனென்றால் இந்த செயலியில் நீங்கள் உங்கள் கைகளாலேயே எழுதப் போகிறீர்கள் ஆகையால் நீங்கள் என்ன கணக்கு போடுகிறார்கள் என்பதை மிகத் துல்லியமாக கண்டுபிடித்து பதிலளிக்கிறது இந்த செயலி. ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment