Wednesday, 31 October 2018

உங்கள் டீ சர்ட்டை நீங்களே டிசைன் செய்யலாம்

செயலியின் அளவு

     உங்களுடைய டீ சர்ட், மொபைல் கவர், Mug போன்றவற்றில் உங்களுடைய புகைப்படங்கள் வர வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவை. Phone Case Maker - Custom Mobile Cover T Shirt Mug என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Out thinking electronics private limited என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     நம்மளுடைய டி ஷர்ட், மொபைல் பேக் கவர், Mug போன்றவற்றில் நம்முடைய புகைப்படங்கள் அல்லது நமக்கு விருப்பமான புகைப்படங்களை வரவைக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய மொபைல்க்கு உங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை தேர்ந்தெடுத்து எடிட் செய்து அதை அவர்களுக்கு அனுப்பினீர்கள் எனில், அவர்கள் உங்களுக்கு நீங்கள் செய்த டிசைனை உங்கள் மொபைல் ஏற்ற கவரில் உங்களுக்கு அனுப்புவார்கள். இதுபோல் டி ஷர்ட் கும் நீங்கள் டிசைன் செய்து அவர்களுக்கு அனுப்பலாம். நம்முடைய மொபைல் கவர் டிசைன் செய்வதை நாம் பல கடைகளில் தேடி அலைந்திருப்போம், ஆனால் அப்போது நம்முடைய மொபைலுக்கான சரியான கவர் இல்லாமல் நாம் திரும்ப வந்து இருப்போம். ஆனால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தினால் நீங்கள் நிச்சயம் உங்களுடைய மொபைல் கவருக்கு நீங்கள் விருப்பப்பட்ட டிசைன் பெற்றுக்கொள்ளலாம். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    நீங்கள் டிசைன் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post