Wednesday, 31 October 2018

மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய கேம்

செயலியின் அளவு

  உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய கேம் அல்லது செயலி வேண்டுமென்றால் இதை பயன்படுத்தி பார்க்கவும். Cut It: Brain Puzzles என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Super Game Studios என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 22 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.8 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய மூளைக்கு வேலை கொடுக்கலாம். அதாவது இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு ஒரு வடிவம்  அற்ற உருவம் கொடுத்துள்ளார்கள். நீங்கள் அதை ஒரு வடிவமாக மாற்ற வேண்டும். ஆனால் இப்படி மாற்றுவது எளிதல்ல. ஏனென்றால், இந்த கேமில் ஆரம்பத்தில் உங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கும். ஆனால் போகப் போக வாய்ப்புகள் குறைக்கப்படும். ஆகையால் நீங்கள் ஒரு வடிவம் கொண்டு வருவது கஷ்டப்படுவீர்கள். நீங்கள் சிறப்பாக சிந்தித்தால் மட்டுமே ஒரு வடிவத்தைக் கொடுத்து வர முடியும். இந்த அப்ளிகேஷனில் நூறு லெவல்கள் உள்ளது. ஒவ்வொரு level இலும் புதுப்புது வடிவம் கொண்டு வரவேண்டும். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் விளையாடுவதற்கு மிகவும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    இந்த கேமில் புது புது அப்டேட் வந்து கொண்டே இருக்கும் உங்கள் மூளைக்கு வேலை கொடுக்க இந்த கேம் தேவை. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post