Saturday, 27 October 2018

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ எடிட்டர்

செயலியின் அளவு

    ஆண்ட்ராய்டு மொபைலுக்கு சிறந்த வீடியோ எடிட்டர் சாஃப்ட்வேர் தேவை என்றால் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி பாருங்கள். Intro Maker for Youtube - intro creator with music  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை ryzenrise என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 21 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இது ஒரு வீடியோ எடிட்டர் சாப்ட்வேர் ஆகும். இந்த அப்ளிகேஷனில் சிறந்த டெம்ப்ளேட்கள் கொடுத்துள்ளனர். மேலும் இந்த அப்ளிகேஷனை இலவசமாக மியூசிக் மற்றும் effects பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் புதிய டெம்ப்ளேட் அப்டேட்கள் வந்தாள் அதையும் நாம் இலவசமாக அப்டேட் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி ஒரு ப்ராஜெக்ட் நீங்கள் சேவ் செய்து கொள்ள முடியும் மீண்டும் உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது நீங்கள் திரும்பவும் எடிட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் Edit  போது நீங்கள் உடனே preview பார்த்துக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் யூடியூப் Channel  வைத்து உள்ளவருக்கு நிச்சயம் பயன்படும் ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post