Sunday, 21 October 2018

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த கார் பார்க்கிங் கேம்

கேமின் அளவு

  மிகவும் கடினமான நிலையில் கார் பார்க்கிங் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் இந்த கேமை நீங்கள் விளையாடி பார்க்கவும். Advance Car Parking Game: Car Driver Simulator என்று சொல்லக்கூடிய இந்த கேமை Broken Diamond என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 14 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    இந்த கேம் நவீன கிராபிக்ஸ் முறையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் சவுண்டு ரியாலிட்டி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் கார் பார்க்கிங் மிகவும் கடினமான முறையில் பார்க்கிங் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் 150 வித்தியாசமான level up உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு சிறு இடையூறின் மேல் தவறுதலாக இடித்துவிட்டால் கேம் ஓவர் ஆகிவிடும். ஆகையால் பெரும்பாலும் இந்த கேம் விளையாடும் சிறு குழந்தைகளுக்கு அந்த லெவலை முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் எதிலும் இடிக்காமல் காரை பார்க்கிங் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. ஆகையால் இந்த கேம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரப்படுகிறது. மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள

    இந்த கேமை பற்றிய முழு விவரங்களையும் கீழே உள்ள வீடியோவில் கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து இதைப் பற்றி தெரிந்து கொள்ளவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.



0 comments:

Post a Comment