Wednesday, 17 October 2018

உங்கள் நண்பர்களுடன் ரகசிய பரிமாற்றம் செய்வது எப்படி

செயலியின் அளவு

  இந்த அப்ளிகேஷன் ரகசியமாக நண்பர்களுடன் சாட் செய்வது அல்லது அவர்களுடன் அனுப்பிய ரகசிய கோட்டை எப்படி அறிந்து கொள்வது என்பதைப் பற்றி தெரியப்படுத்துகிறது. M³ Translator: Morse code என்று சொல்லக்கூடிய இந்த செயலியை JinH என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷன் லெட்டர்ஸ் அல்லது morse code ஒன்றிலிருந்து இன்னொன்று அல்லது இன்னொன்றில் இருந்து இன்னொன்றையும் டிரான்ஸ்லேட் செய்து கொள்ளலாம், அந்த வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த morse code இரண்டு வகைப்படும். ஒன்று, ஒன் பட்டன் சிஸ்டம். 2, 3 பட்டன் சிஸ்டம். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் செட் செய்து வைத்த மாஸ் கோடை டைப் செய்தவுடன் அல்லது உச்சரித்தவுடன் அது தானாகவே நீங்கள் என்ன டைப் செய்ய விரும்புகிறீர்களோ அந்த எழுத்துக்களாகவே அல்லது அந்த சவுண்ட் ஆகவே மாறிவிடுகிறது. இந்த வசதியை நீங்கள் மிகவும் குளிர்ந்த தன்மையுடன் உணர்வீர்கள். ஆனால் இந்த அப்ளிகேஷன் நிறைய மக்களுக்கு தெரிவதில்லை. இருந்தாலும், இது பயனுள்ளதாக இருக்கும். அதே சமயத்தில் இதை பயன்படுத்துபவர்களை இது கவர்ந்து விடுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

 

0 comments:

Post a Comment

Related Post