Tuesday, 16 October 2018

உங்களுக்கு வரும் போன்கால்களின் ஸ்கிரீனை கலர்புல்லாக மாற்ற முடியும்

செயலியின் அளவு

     நமக்கு போன் கால் வந்தால் அதே மற்றவர்களைப்போல நமக்கும் தெரியும். ஆனால் அது போல் பயன்படுத்தாமல் கலர்புல்லாக பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை. Color Phone, Flash Call, Screen ID Caller: Calloop என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Walloop என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நமக்கு வரும் போன்கால்களை நாம் கலர்ஃபுல்லாக மாற்ற இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனை உங்க மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டால் அடுத்து உங்களுக்கு வரும் போன் கால்கள் மூலம் உங்களுக்கு ஃப்ளாஷ் லைட் தெரியவரும். இந்த பிளாஸ் லைட் அம்சம் அதிகப்படியான மொபைல்களில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நாம் பல தீம்களை மாற்ற முடியும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதால் உங்களுக்கு சார்ஜ் அதிகமாக  காலியாகாது  என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துவதற்கு மிகவும் சுலபமாக உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments:

Post a Comment

Related Post