Wednesday, 3 October 2018

திருமணப்பொருத்தம் பாக்கணுமா அப்போ இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி கொள்ளுங்கள்

செயலியின் அளவு

    திருமண பொருத்தம் - Thirumana Porutham என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Tamil Nithra Tamil Labs என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் திருமண பொருத்தம் பார்த்துக்கொள்ள முடியும். உங்கள் பெயர் மற்றும் உங்கள் மனைவியின் பெயர் பொருத்தம் கூட பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல இருவருக்கிடையேயான ராசிபலன் பார்க்கவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் ஒரு offline அப்ளிகேஷன் ஆகும். திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது ஒவ்வொரு ஜாதகத்தையும் ஜோதிடரிடம் எடுத்துச்செல்வதற்குமுன், பொதுவான பொருத்தம் இருக்கிறதா என இந்த அப்ளிகேஷன் மூலம் பார்த்துக்கொள்ள முடியும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்களுக்கு திருமணப்பேச்சு நடைபெறுகிறது எனில் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments:

Post a Comment

Related Post