Wednesday, 31 October 2018

மொபைலை பயன்படுத்தி 3D போட்டோ எடுப்பது எப்படி

செயலியின் அளவு

    உங்கள் மொபைலை பயன்படுத்தி நீங்கள் 3D போட்டோ எடுக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவை. Fyuse - 3D Photos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Fyusion, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் 3D போட்டோ எடுப்பதை விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த அப்ளிகேஷன் மூலம் 360 டிகிரி வரை போட்டோ எடுத்துக் கொள்ளலாம். ஆகையால் இதன் மூலம் நீங்கள் போட்டோ எடுத்தாள் நீங்கள் எடுக்கக்கூடிய போட்டோ 360 டிகிரியிலும் நம்மால் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எடுக்கக் கூடிய போட்டோக்களை நீங்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், instagram, ட்விட்டர் என அனைத்து மீடியாக்களிலும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் HD போட்டோ எடுத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    3d போட்டோ எடுத்த இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comment:

  1. Nice Article Bro Also You can see This Top 25 Tamil Movies Download Website

    Super Article Bro இதுவும் உங்களுக்கு உதவியாக இறுக்கும் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்க்கள் தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website

    ReplyDelete

Related Post