Wednesday, 31 October 2018
உங்கள் டீ சர்ட்டை நீங்களே டிசைன் செய்யலாம்
செயலியின் அளவு
உங்களுடைய டீ சர்ட், மொபைல் கவர், Mug போன்றவற்றில் உங்களுடைய புகைப்படங்கள் வர வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவை. Phone Case Maker - Custom Mobile Cover T Shirt Mug என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Out thinking electronics private limited என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
நம்மளுடைய டி ஷர்ட், மொபைல் பேக் கவர், Mug போன்றவற்றில் நம்முடைய புகைப்படங்கள் அல்லது நமக்கு விருப்பமான புகைப்படங்களை வரவைக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய மொபைல்க்கு உங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை தேர்ந்தெடுத்து எடிட் செய்து அதை அவர்களுக்கு அனுப்பினீர்கள் எனில், அவர்கள் உங்களுக்கு நீங்கள் செய்த டிசைனை உங்கள் மொபைல் ஏற்ற கவரில் உங்களுக்கு அனுப்புவார்கள். இதுபோல் டி ஷர்ட் கும் நீங்கள் டிசைன் செய்து அவர்களுக்கு அனுப்பலாம். நம்முடைய மொபைல் கவர் டிசைன் செய்வதை நாம் பல கடைகளில் தேடி அலைந்திருப்போம், ஆனால் அப்போது நம்முடைய மொபைலுக்கான சரியான கவர் இல்லாமல் நாம் திரும்ப வந்து இருப்போம். ஆனால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தினால் நீங்கள் நிச்சயம் உங்களுடைய மொபைல் கவருக்கு நீங்கள் விருப்பப்பட்ட டிசைன் பெற்றுக்கொள்ளலாம். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
நீங்கள் டிசைன் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.மொபைலை பயன்படுத்தி 3D போட்டோ எடுப்பது எப்படி
செயலியின் அளவு
உங்கள் மொபைலை பயன்படுத்தி நீங்கள் 3D போட்டோ எடுக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவை. Fyuse - 3D Photos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Fyusion, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
நீங்கள் 3D போட்டோ எடுப்பதை விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த அப்ளிகேஷன் மூலம் 360 டிகிரி வரை போட்டோ எடுத்துக் கொள்ளலாம். ஆகையால் இதன் மூலம் நீங்கள் போட்டோ எடுத்தாள் நீங்கள் எடுக்கக்கூடிய போட்டோ 360 டிகிரியிலும் நம்மால் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எடுக்கக் கூடிய போட்டோக்களை நீங்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், instagram, ட்விட்டர் என அனைத்து மீடியாக்களிலும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் HD போட்டோ எடுத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
3d போட்டோ எடுத்த இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.Monday, 29 October 2018
அனைத்து ஆண்ட்ராய்டு கேம்களையும் Joystick விளையாட இந்த அப்ளிகேஷன் தேவை
செயலியின் அளவு
நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் விளையாட கூடிய அனைத்து கேம்களையும் Joystick பயன்படுத்தி விளையாட நினைத்தால் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Octopus - Play games with gamepad,mouse,keyboard என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Phoenix Studio(Chaozhuo Tech) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 12 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.51மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மொபைலில் விளையாட கூடிய அனைத்து கேம்களையும் Joystick பயன்படுத்தி விளையாடி கொள்ள முடியும். அதற்கு நமக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேசனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த பிறகு ஓபன் செய்தீர்கள் எனில் உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய கேம்களை இந்த அப்ளிகேஷனில் காட்டும். அதில் எந்த கேம் விளையாட நினைக்கிறீர்களோ அதை கிளிக் செய்தால் போதும் அந்த கேம் நீங்கள் ஜாய்ஸ்டிக் பயன்படுத்திக் விளையாடி கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.Saturday, 27 October 2018
மாணவர்களுக்கு பயன்படும் சிறந்த கால்குலேட்டர் செயலி இதுதான்
செயலியின் அளவு
நீங்கள் சிறந்த கால்குலேட்டர் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும். MyScript Calculator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை MyScript என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
நீங்கள் மாணவராக இருந்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் எந்தவிதமான கணக்குகளையும் போட்டுக் கொள்ள முடியும். அதுவும் உங்கள் கைகளால். மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷன் துல்லியமாக நாம் என்ன கூற வருகிறோம் என்பதை எளிமையாக புரிந்து கொள்கிறது. மற்ற கால்குலேட்டரில் ஒரு சில கணக்குகளை எவ்வாறு போட வேண்டும் என்ற குழப்பம் நமக்கு இருக்கலாம், ஆனால் இந்த செயலியை பயன்படுத்தும்போது அந்த குழப்பம் உங்களுக்கு தேவையில்லை. ஏனென்றால் இந்த செயலியில் நீங்கள் உங்கள் கைகளாலேயே எழுதப் போகிறீர்கள் ஆகையால் நீங்கள் என்ன கணக்கு போடுகிறார்கள் என்பதை மிகத் துல்லியமாக கண்டுபிடித்து பதிலளிக்கிறது இந்த செயலி. ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.சிறந்த ரிங்டோன் வைக்க இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள்
செயலியின் அளவு
உங்கள் மொபைலில் சிறந்த ரிங்டோன் வைக்க வேண்டுமென்றால் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Tamil Ringtones என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Latest Video Status Hindiஎன்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
நீங்கள் புதிய புதிய ரிங் டோன் விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்கள் பயன்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் மொபைலுக்கு புதிய ரிங் டோன் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த ரிங்டோன் உங்களுக்கு பல கேட்டகிரியில் கிடைக்கிறது. அதாவது ஆக்டர்ஸ் டயலாக், பஞ்ச் டயலாக், சிங்கர் ரிங்டோன், தமிழ் மியூசிக்கல் டோன்ஸ், காமெடி ஹீரோ டயலாக் என பல வித்தியாசமான கேட்டகரியில் கிடைக்கிறது. மேலும் இந்த பாடல்களை வைத்து உங்களுடைய நோட்டிபிகேஷன் சவுண்ட் ஆகவும் அல்லது அலாரம் ஆகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.ஆண்ட்ராய்டு மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்துவது எப்படி
செயலியின் அளவு
நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Leena Desktop UI (Multiwindow) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை LeenaOS.com என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.13மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் மூலம் நம்முடைய ஆண்ட்ராய்டு போன் வை கம்ப்யூட்டர் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது ஒரே ஸ்கிரீனில் பல விண்டோக்களை பயன்படுத்த முடியும். அதுமட்டுமின்றி கம்பியூட்டரில் எவ்வாறு ஓப்பன் ஆகிறது அதேபோல் நமது மொபைல் இன்னும் ஓபன் ஆகும். மேலும் ஒரே நேரத்தில் பல செயல்களை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ எடிட்டர்
செயலியின் அளவு
ஆண்ட்ராய்டு மொபைலுக்கு சிறந்த வீடியோ எடிட்டர் சாஃப்ட்வேர் தேவை என்றால் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி பாருங்கள். Intro Maker for Youtube - intro creator with music என்று சொல்லக்கூடிய இந்த செயலியை ryzenrise என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 21 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
இது ஒரு வீடியோ எடிட்டர் சாப்ட்வேர் ஆகும். இந்த அப்ளிகேஷனில் சிறந்த டெம்ப்ளேட்கள் கொடுத்துள்ளனர். மேலும் இந்த அப்ளிகேஷனை இலவசமாக மியூசிக் மற்றும் effects பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் புதிய டெம்ப்ளேட் அப்டேட்கள் வந்தாள் அதையும் நாம் இலவசமாக அப்டேட் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி ஒரு ப்ராஜெக்ட் நீங்கள் சேவ் செய்து கொள்ள முடியும் மீண்டும் உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது நீங்கள் திரும்பவும் எடிட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் Edit போது நீங்கள் உடனே preview பார்த்துக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் யூடியூப் Channel வைத்து உள்ளவருக்கு நிச்சயம் பயன்படும் ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.Wednesday, 24 October 2018
10,000 ரூபாய்க்குள் எந்த மொபைல் வாங்கலாம் | Xiaomi Redmi Y2
Xiaomi Redmi Y2
10,000 ரூபாய்க்குள் சிறந்த மொபைல் வாங்கலாம் என்றால் நீங்கள் Xiaomi Redmi Y2
மொபைலை தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த மொபைல் தற்பொழுது இந்திய சந்தையில்
9,999 ரூபாய்க்கு கிடைக்கிறது .இந்தக் கட்டுரையில் Xiaomi Redmi Y2
மொபைலை பற்றின
முழு விபரங்களையும் காணலாம். அதாவது Xiaomi Redmi Y2 மொபைலில் என்னென்ன
அம்சங்கள்
உள்ளது, மேலும் இந்த மொபைலில் உள்ள நிறைகள் என்ன மற்றும் குறைகள் என்ன
என்பதை பற்றிய முழு விபரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.
அம்சங்கள்
- Xiaomi Redmi Y2 என்று சொல்லக்கூடிய இந்த மொபைலில் 12 எம்பி + 5 எம்பி என இரண்டு ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமராவாக உள்ளது.
- இந்த மொபைல் இரண்டு சிம் உட்பட 3ஜி, 4G, volte, Wifi என அனைத்து அம்சங்களும் உள்ளது.
- மேலும் இந்த மொபைலில் 5.99 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 720 × 1440 screen resolution கொண்டுள்ளது.
- 9,999 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய இந்த மொபைலில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி inbuilt ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர்.
- இந்த மொபைல் தற்பொழுது ஆண்ட்ராய்டு OS 8.1 அப்டேட்டில் வருகிறது.
- இறுதியாக இந்த மொபைலில் 3080 mAh பேட்டரி கொடுத்துள்ளனர்.
- இந்த மொபைல் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ப்ராசசர் உடன் இயங்குகிறது.
- இந்த மொபைலில் பிங்கர் பிரிண்ட் மற்றும் face unlock என இரண்டும் உள்ளது.
நிறைகள்
- இந்த மொபைல் 8.1 மில்லி மீட்டர் மட்டுமே உள்ளது ஆகையால் இந்த மொபைல் மிகவும் ஸ்லிம்மாக காணப்படும்.
- இந்த மொபைலில் உள்ள டிஸ்ப்ளே மிகவும் பெரியதாக இருக்கும் ஆகையால் நீங்கள் புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட்டில் தேடுவது, வீடியோ பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது என அனைத்திற்கும் கம்ஃபர்ட்டபிளாக இருக்கும்.
- இந்த மொபைலில் உள்ள டிஸ்ப்ளே தொடு திரை சிறந்த தொடு திரையாக உள்ளது.
- இந்த மொபைல் பார்பதற்க்கு மிகவும் அழகாக தெரியும்.
குறைகள்
- இந்த மொபைலின் டிஸ்பிலே சற்று கொஞ்சம் பெரியதாக இருப்பதால் சார்ஜ் விரைவாக குறைய வாய்ப்புள்ளது.
- மேலும் இந்த மொபைலில் பாஸ்ட் சார்ஜ் பயன்படுத்த முடியாது என்பது குறிபிடதக்கது.
- இந்த மொபைல் 170 கிராம் உள்ளது ஆகையால் இந்த மொபைல் சற்று கனமாக இருக்கும்.
தேவை என்றால்
இந்த மொபைலை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்வதால் இந்த மொபைலை பற்றின கூடுதல் தகவல் உங்களுக்கு கிடைக்கும்.உங்கள் ஆதரவு தேவை
இதுபோல சிறந்த மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யவும், விரைவாக நாங்கள் ரிப்ளை செய்வதற்கு முயற்சி செய்கிறோம்.10,000 ரூபாய்க்குள் எந்த மொபைல் வாங்கலாம் | Xiaomi Redmi Note 5
Xiaomi Redmi Note 5
10,000 ரூபாய்க்குள் சிறந்த மொபைல் வாங்கலாம் என்றால் நீங்கள் Xiaomi Redmi Note 5
மொபைலை தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த மொபைல் தற்பொழுது இந்திய சந்தையில்
9,999 ரூபாய்க்கு கிடைக்கிறது .இந்தக் கட்டுரையில் Xiaomi Redmi Note 5
மொபைலை பற்றின
முழு விபரங்களையும் காணலாம். அதாவது Xiaomi Redmi Note 5 மொபைலில் என்னென்ன
அம்சங்கள்
உள்ளது, மேலும் இந்த மொபைலில் உள்ள நிறைகள் என்ன மற்றும் குறைகள் என்ன
என்பதை பற்றிய முழு விபரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.
அம்சங்கள்
- Xiaomi Redmi Note 5 என்று சொல்லக்கூடிய இந்த மொபைலில் 12 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவாக உள்ளது.
- இந்த மொபைல் ஒரு சிம் உட்பட 3ஜி, 4G, volte, Wifi என அனைத்து அம்சங்களும் உள்ளது.
- மேலும் இந்த மொபைலில் 5.99 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 1080 × 2160 screen resolution கொண்டுள்ளது.
- 9,999 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய இந்த மொபைலில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி inbuilt ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர்.
- இந்த மொபைல் தற்பொழுது ஆண்ட்ராய்டு OS 7.1.2 அப்டேட்டில் வருகிறது.
- இறுதியாக இந்த மொபைலில் 4000 mAh பேட்டரி கொடுத்துள்ளனர்.
- இந்த மொபைல் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ப்ராசசர் உடன் இயங்குகிறது.
- இந்த மொபைலில் பிங்கர் பிரிண்ட் மற்றும் face unlock என இரண்டும் உள்ளது.
நிறைகள்
- இந்த மொபைல் 8.1 மில்லி மீட்டர் மட்டுமே உள்ளது ஆகையால் இந்த மொபைல் மிகவும் ஸ்லிம்மாக காணப்படும்.
- இந்த மொபைலில் உள்ள டிஸ்ப்ளே மிகவும் பெரியதாக இருக்கும் ஆகையால் நீங்கள் புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட்டில் தேடுவது, வீடியோ பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது என அனைத்திற்கும் கம்ஃபர்ட்டபிளாக இருக்கும்.
- இந்த மொபைலை பயன்படுத்தி குறைந்த வெளிச்சத்தில் உங்களால் போட்டோ எடுத்துக் கொள்ளவும் முடியும், அதே போல் 1080 பிக்சல் வீடியோவும் இந்த மொபைலுக்கு சப்போர்ட் ஆகும்.
- இந்த மொபைல் பார்பதற்க்கு மிகவும் அழகாக தெரியும்.
குறைகள்
- இந்த மொபைலின் டிஸ்பிலே சற்று கொஞ்சம் பெரியதாக இருப்பதால் சார்ஜ் விரைவாக குறைய வாய்ப்புள்ளது.
- இந்த மொபைலில் ஒரு சிம் மட்டுமே போட முடியும். ஆகையால் இது ஒரு குறையாக தெரிகிறது.
- இந்த மொபைல் 180 கிராம் உள்ளது ஆகையால் இந்த மொபைல் சற்று கனமாக இருக்கும்.
- மேலும் இந்த மொபைலில் பாஸ்ட் சார்ஜ் பயன்படுத்த முடியாது என்பது குறிபிடதக்கது.
தேவை என்றால்
இந்த மொபைலை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்வதால் இந்த மொபைலை பற்றின கூடுதல் தகவல் உங்களுக்கு கிடைக்கும்.உங்கள் ஆதரவு தேவை
இதுபோல சிறந்த மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யவும், விரைவாக நாங்கள் ரிப்ளை செய்வதற்கு முயற்சி செய்கிறோம். நன்றி.10,000 ரூபாய்க்குள் எந்த மொபைல் வாங்கலாம் | Huawei Honor 9 Lite
Huawei Honor 9 Lite
10,000 ரூபாய்க்குள் சிறந்த மொபைல் வாங்கலாம் என்றால் நீங்கள் Huawei Honor 9 Lite
மொபைலை தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த மொபைல் தற்பொழுது இந்திய சந்தையில் 9,999 ரூபாய்க்கு கிடைக்கிறது .இந்தக் கட்டுரையில் Huawei Honor 9 Lite மொபைலை பற்றின
முழு விபரங்களையும் காணலாம். அதாவது Huawei Honor 9 Lite மொபைலில் என்னென்ன அம்சங்கள்
உள்ளது, மேலும் இந்த மொபைலில் உள்ள நிறைகள் என்ன மற்றும் குறைகள் என்ன
என்பதை பற்றிய முழு விபரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.
அம்சங்கள்
- Huawei Honor 9 Lite என்று சொல்லக்கூடிய இந்த மொபைலில் 13 எம்பி + 2 எம்பி என இரண்டு ரியர் கேமரா மற்றும் 13 எம்பி + 2 எம்பி என இரண்டு செல்ஃபி கேமராவாக உள்ளது.
- இந்த மொபைல் ஒரு சிம் உட்பட 3ஜி, 4G, volte, Wifi என அனைத்து அம்சங்களும் உள்ளது.
- மேலும் இந்த மொபைலில் 5.65 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 1080 × 2160 screen resolution கொண்டுள்ளது.
- 9,999 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய இந்த மொபைலில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி inbuilt ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர்.
- இந்த மொபைல் தற்பொழுது ஆண்ட்ராய்டு OS 8.0 அப்டேட்டில் வருகிறது.
- இறுதியாக இந்த மொபைலில் 3000 mAh பேட்டரி கொடுத்துள்ளனர்.
- இந்த மொபைல் 2.36 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ப்ராசசர் உடன் இயங்குகிறது.
- இந்த மொபைலில் பிங்கர் பிரிண்ட் மற்றும் face unlock என இரண்டும் உள்ளது.
நிறைகள்
- இந்த மொபைல் 7.6 மில்லி மீட்டர் மட்டுமே உள்ளது ஆகையால் இந்த மொபைல் மிகவும் ஸ்லிம்மாக காணப்படும்.
- இந்த மொபைலில் உள்ள டிஸ்ப்ளே மிகவும் பெரியதாக இருக்கும் ஆகையால் நீங்கள் புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட்டில் தேடுவது, வீடியோ பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது என அனைத்திற்கும் கம்ஃபர்ட்டபிளாக இருக்கும்.
- இந்த மொபைலை பயன்படுத்தி குறைந்த வெளிச்சத்தில் உங்களால் போட்டோ எடுத்துக் கொள்ளவும் முடியும், அதே போல் 1080 பிக்சல் வீடியோவும் இந்த மொபைலுக்கு சப்போர்ட் ஆகும்.
- இந்த மொபைல் பார்பதற்க்கு மிகவும் அழகாக தெரியும்.
குறைகள்
- இந்த மொபைலின் டிஸ்பிலே சற்று கொஞ்சம் பெரியதாக இருப்பதால் சார்ஜ் விரைவாக குறைய வாய்ப்புள்ளது.
- இந்த மொபைலில் ஒரு சிம் மட்டுமே போட முடியும். ஆகையால் இது ஒரு குறையாக தெரிகிறது.
- மேலும் இந்த மொபைலில் பாஸ்ட் சார்ஜ் பயன்படுத்த முடியாது என்பது குறிபிடதக்கது.
தேவை என்றால்
இந்த மொபைலை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்வதால் இந்த மொபைலை பற்றின கூடுதல் தகவல் உங்களுக்கு கிடைக்கும்.உங்கள் ஆதரவு தேவை
இதுபோல சிறந்த மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யவும், விரைவாக நாங்கள் ரிப்ளை செய்வதற்கு முயற்சி செய்கிறோம். நன்றி.10,000 ரூபாய்க்குள் எந்த மொபைல் வாங்கலாம் | Xiaomi Redmi 6
Xiaomi Redmi 6
10,000 ரூபாய்க்குள் சிறந்த மொபைல் வாங்கலாம் என்றால் நீங்கள் Xiaomi Redmi 6
மொபைலை தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த மொபைல் தற்பொழுது இந்திய சந்தையில் 7,999 ரூபாய்க்கு கிடைக்கிறது .இந்தக் கட்டுரையில் Xiaomi Redmi 6 மொபைலை பற்றின
முழு விபரங்களையும் காணலாம். அதாவது Xiaomi Redmi 6 மொபைலில் என்னென்ன அம்சங்கள்
உள்ளது, மேலும் இந்த மொபைலில் உள்ள நிறைகள் என்ன மற்றும் குறைகள் என்ன
என்பதை பற்றிய முழு விபரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.
அம்சங்கள்
- Xiaomi Redmi 6 என்று சொல்லக்கூடிய இந்த மொபைலில் 12 எம்பி + 5 எம்பி என இரண்டு ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவாக உள்ளது.
- இந்த மொபைல் இரண்டு சிம் உட்பட 3ஜி, 4G, volte, Wifi என அனைத்து அம்சங்களும் உள்ளது.
- மேலும் இந்த மொபைலில் 5.45 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 1440 * 720 screen resolution கொண்டுள்ளது.
- 7,990 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய இந்த மொபைலில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி inbuilt ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர்.
- இந்த மொபைல் தற்பொழுது ஆண்ட்ராய்டு OS 8.1 அப்டேட்டில் வருகிறது.
- இறுதியாக இந்த மொபைலில் 3000 mAh பேட்டரி கொடுத்துள்ளனர்.
- இந்த மொபைல் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ப்ராசசர் உடன் இயங்குகிறது.
- இந்த மொபைலில் பிங்கர் பிரிண்ட் மற்றும் face unlock என இரண்டும் உள்ளது.
நிறைகள்
- இந்த மொபைல் 8.3 மில்லி மீட்டர் மட்டுமே உள்ளது ஆகையால் இந்த மொபைல் மிகவும் ஸ்லிம்மாக காணப்படும்.
- இந்த மொபைலில் உள்ள டிஸ்ப்ளே மிகவும் பெரியதாக இருக்கும் ஆகையால் நீங்கள் புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட்டில் தேடுவது, வீடியோ பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது என அனைத்திற்கும் கம்ஃபர்ட்டபிளாக இருக்கும்.
- இந்த மொபைலை பயன்படுத்தி குறைந்த வெளிச்சத்தில் உங்களால் போட்டோ எடுத்துக் கொள்ளவும் முடியும், அதே போல் 1080 பிக்சல் வீடியோவும் இந்த மொபைலுக்கு சப்போர்ட் ஆகும்.
குறைகள்
- இந்த மொபைலின் டிஸ்பிலே சற்று கொஞ்சம் பெரியதாக இருப்பதால் சார்ஜ் விரைவாக குறைய வாய்ப்புள்ளது.
தேவை என்றால்
இந்த மொபைலை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்வதால் இந்த மொபைலை பற்றின கூடுதல் தகவல் உங்களுக்கு கிடைக்கும்.உங்கள் ஆதரவு தேவை
இதுபோல சிறந்த மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யவும், விரைவாக நாங்கள் ரிப்ளை செய்வதற்கு முயற்சி செய்கிறோம். நன்றி.10,000 ரூபாய்க்குள் எந்த மொபைல் வாங்கலாம் | Realme 2
10,000 ரூபாய்க்குள் சிறந்த மொபைல் வாங்கலாம் என்றால் நீங்கள் Realme 2 மொபைலை தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த மொபைல் தற்பொழுது இந்திய சந்தையில் 8,990 ரூபாய்க்கு கிடைக்கிறது .இந்தக் கட்டுரையில் Realme 2 மொபைலை பற்றின முழு விபரங்களையும் காணலாம். அதாவது Realme 2 மொபைலில் என்னென்ன அம்சங்கள் உள்ளது, மேலும் இந்த மொபைலில் உள்ள நிறைகள் என்ன மற்றும் குறைகள் என்ன என்பதை பற்றிய முழு விபரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.
அம்சங்கள்
- Realme 2 என்று சொல்லக்கூடிய இந்த மொபைலில் 13 எம்பி + 2 எம்பி என இரண்டு ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராவாக உள்ளது.
- இந்த மொபைல் இரண்டு சிம் உட்பட 3ஜி, 4G, volte, Wifi என அனைத்து அம்சங்களும் உள்ளது.
- மேலும் இந்த மொபைலில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 720 × 1520 screen resolution கொண்டுள்ளது.
- 8,990 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய இந்த மொபைலில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி inbuilt ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர்.
- இந்த மொபைல் தற்பொழுது ஆண்ட்ராய்டு OS 8.1 அப்டேட்டில் வருகிறது.
- இறுதியாக இந்த மொபைலில் 4230 mAh பேட்டரி கொடுத்துள்ளனர்.
- இந்த மொபைல் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ப்ராசசர் உடன் இயங்குகிறது.
- இந்த மொபைலில் பிங்கர் பிரிண்ட் மற்றும் face unlock என இரண்டும் உள்ளது.
நிறைகள்
- இந்த மொபைல் 8.2 மில்லி மீட்டர் மட்டுமே உள்ளது ஆகையால் இந்த மொபைல் மிகவும் ஸ்லிம்மாக காணப்படும்.
- இந்த மொபைலில் உள்ள டிஸ்ப்ளே மிகவும் பெரியதாக இருக்கும் ஆகையால் நீங்கள் புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட்டில் தேடுவது, வீடியோ பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது என அனைத்திற்கும் கம்ஃபர்ட்டபிளாக இருக்கும்.
- இந்த மொபைலை பயன்படுத்தி குறைந்த வெளிச்சத்தில் உங்களால் போட்டோ எடுத்துக் கொள்ளவும் முடியும், அதே போல் 1080 பிக்சல் வீடியோவும் இந்த மொபைலுக்கு சப்போர்ட் ஆகும்.
குறைகள்
- இந்த மொபைல் 168 கிராம் உள்ளது ஆகையால் இந்த மொபைல் சற்று கனமாக இருக்கும்.
- இந்த மொபைலின் டிஸ்பிலே சற்று கொஞ்சம் பெரியதாக இருப்பதால் சார்ஜ் விரைவாக குறைய வாய்ப்புள்ளது.
- Redmi மொபைலில் Theme மாற்றுவதுபோல்
- இந்த மொபைலில் தீமை மாற்ற முடியாது என்பதும் ஒரு குறையாக உள்ளது.
தேவை என்றால்
இந்த மொபைலை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்வதால் இந்த மொபைலை பற்றின கூடுதல் தகவல் உங்களுக்கு கிடைக்கும்.உங்கள் ஆதரவு தேவை
இதுபோல சிறந்த மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கீழே கமெண்ட் செய்யவும், விரைவாக நாங்கள் ரிப்ளை செய்வதற்கு முயற்சி செய்கிறோம். நன்றி.Sunday, 21 October 2018
ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த கார் பார்க்கிங் கேம்
கேமின் அளவு
மிகவும் கடினமான நிலையில் கார் பார்க்கிங் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் இந்த கேமை நீங்கள் விளையாடி பார்க்கவும். Advance Car Parking Game: Car Driver Simulator என்று சொல்லக்கூடிய இந்த கேமை Broken Diamond என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 14 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.இந்த கேமை பற்றி
இந்த கேம் நவீன கிராபிக்ஸ் முறையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமில்
சவுண்டு ரியாலிட்டி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் கார்
பார்க்கிங் மிகவும் கடினமான முறையில் பார்க்கிங் செய்வதற்காக
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் 150 வித்தியாசமான level up உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு சிறு
இடையூறின் மேல் தவறுதலாக இடித்துவிட்டால் கேம் ஓவர் ஆகிவிடும். ஆகையால்
பெரும்பாலும் இந்த கேம் விளையாடும் சிறு குழந்தைகளுக்கு அந்த லெவலை முடிக்க
வேண்டும் என்ற ஆர்வத்துடன் எதிலும் இடிக்காமல் காரை பார்க்கிங் செய்ய
வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. ஆகையால் இந்த கேம் சிறியவர்கள் முதல்
பெரியவர்கள் வரை கவரப்படுகிறது. மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது
ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.
வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள
இந்த
கேமை பற்றிய முழு விவரங்களையும் கீழே உள்ள வீடியோவில் கொடுத்துள்ளோம்
உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து இதைப் பற்றி
தெரிந்து கொள்ளவும்.
பதிவிறக்கம் செய்ய
இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.Saturday, 20 October 2018
வாட்ஸ் அப்பில் ரகசியமாக போட்டோ அனுப்புவது எப்படி?
செயலியின் அளவு
இனி உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் போட்டோவை வாட்ஸ் அப்பில் ரகசியமாக அனுப்பலாம் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Image to PDF Converter என்று சொல்லக்கூடிய இந்த செயலியை DLM Infosoft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷனில் ஓபன் செய்து ஒரு போட்டோவை செலக்ட் செய்து அந்த போட்டோவை
pdf ஃபார்மேட்டில் மாத்தி அதை யாரும் பார்க்காத அளவிற்கு, ஒருவேளை அதை
யாரும் ஓபன் செய்து பார்த்தால் அந்த போட்டோவிற்கு பாஸ்வேர்ட் கேட்கும். அந்த
பாஸ்வேர்ட் அனுப்பும் நபருக்கும் அதை பெரும் நபருக்கும் மட்டும்
தெரிந்ததாக இருக்கும். இந்த அப்ளிகேஷனில் நாம் அனுப்பக்கூடிய ஒரு போட்டோ
கலரிங்கும் அல்லது கலர் இல்லாமலும் அனுப்ப முடியும். அதை ரகசியமாக
அனுப்புவதற்கு நீங்கள் அனுப்பும் முன்னதாகவே உங்களுடைய மொபைலில் அந்த
அப்ளிகேஷனில் அனுப்புவதற்கு முன் பாஸ்வேர்ட் ஆப்ஷன் கேட்கும். அதன்பிறகு
அந்த இமேஜை யாருக்காவது சென்ட் பண்ண நினைத்தால் சென்றபிறகு அதை பெற்ற
நபருக்கு அதை ஓபன் செய்ய பாஸ்வேர்டு உடன் கேட்கும். அந்த பாஸ்வேர்ட்
யாருக்கும் தெரியாது. ஆகையால், முயற்சி செய்து பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.Friday, 19 October 2018
வீடியோ பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
செயலியின் அளவு
வீடியோவை பார்த்து அதை டவுன்லோட் செய்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Roz Dhan - Share Best Videos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை RozDhan official என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.0 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய மொபைல் நம்பரை login செய்வதன்
மூலம் 25 ரூபாய் சம்பாதிக்க முடியும். மேலும் கொடுத்துள்ள (01LTVZ) இந்த கோட்டை
apply செய்வதன் மூலம் மேலும் 25 ரூபாய் சம்பாதிக்க முடியும். இந்த
அப்ளிகேஷனை உங்களுடைய நண்பர்களுக்கு ஏதாவது ஒரு சோசியல் மீடியா மூலம்
ரெஃபர் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். மேலும் refer செய்யும்
நண்பர்கள் அவர்களுடைய நண்பர்களுக்கு refer செய்வதன் மூலமும் பணம்
சம்பாதிக்க முடியும்.
வீடியோ பார்ப்பதற்காகவும்
அதுமட்டுமல்லாமல்
இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய தேவைக்கு ஏற்ப கொடுத்திருக்கும் கேட்டகரி
மூலம் தேவையான வீடியோவை டவுன்லோட் செய்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆகவும்
மற்றும் நண்பர்களுக்கு அதை பகிர்ந்து மகிழவும் முடியும். அதுமட்டுமல்லாமல்,
இந்த அப்ளிகேஷனை நீங்கள் டெய்லியும் செக்கின் செய்வதன் மூலம் உங்களுக்கு
சம்பாதிக்க முடியும். இது மட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய சொந்த
வீடியோவை அப்லோட் செய்து அதை மற்றவர்கள் பார்த்து மகிழ்விக்கவும் முடியும்.
மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து
பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றிWednesday, 17 October 2018
வாட்ஸ் அப்பில் உள்ள contact lock செய்வது எப்படி?
செயலியின் அளவு
இந்த அப்ளிகேஷன் வாட்ஸ் அப்பில் உள்ள contact lock செய்வது எப்படி என்று தெரியப்படுத்துகிறது. password for apps (WhatsLock) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Mobisec என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி அளவு ப்ளே ஸ்டோரில் மொபைலுக்கு மொபைல் மாறுபடும். இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷன் மற்ற எல்லா அப்ளிகேஷன்களில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறது.
உதாரணமாக ஒரு அப்ளிகேஷன் காண்டாக்ட் மற்றும் ஃபோட்டோ அண்ட் வீடியோஸ்
எதையும் மறைத்து வைத்துக் கொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. மேலும் இந்த
அப்ளிகேஷன் ஃபுல் லாக் ஸ்கிரீன் வைத்துள்ளது இந்த அப்ளிகேஷனில் இரண்டு
வகையாக நமது லாக் பேட்டன் வைத்துக்கொள்ளலாம். ஒன்று எழுத்து வடிவ லாக். 2,
பேட்டன் லாக். மேலும் இந்த அப்ளிகேஷன் நமது ஸ்கிரீனில் வாட்ஸ் அப்பை மறைத்து
வைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. அதேபோன்று தவறுதலாக அனுப்பப்பட்ட
மெசேஜையும் கண்டுபிடித்து அதை avoidசெய்கிறது.இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி
செய்து பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும்.
நன்றி.
உங்கள் நண்பர்களுடன் ரகசிய பரிமாற்றம் செய்வது எப்படி
செயலியின் அளவு
இந்த அப்ளிகேஷன் ரகசியமாக நண்பர்களுடன் சாட் செய்வது அல்லது அவர்களுடன் அனுப்பிய ரகசிய கோட்டை எப்படி அறிந்து கொள்வது என்பதைப் பற்றி தெரியப்படுத்துகிறது. M³ Translator: Morse code என்று சொல்லக்கூடிய இந்த செயலியை JinH என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷன் லெட்டர்ஸ்
அல்லது morse code ஒன்றிலிருந்து இன்னொன்று அல்லது இன்னொன்றில் இருந்து
இன்னொன்றையும் டிரான்ஸ்லேட் செய்து கொள்ளலாம், அந்த வசதி இதில்
பொருத்தப்பட்டுள்ளது. இந்த morse code இரண்டு வகைப்படும். ஒன்று, ஒன் பட்டன்
சிஸ்டம். 2, 3 பட்டன் சிஸ்டம். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் செட் செய்து வைத்த
மாஸ் கோடை டைப் செய்தவுடன் அல்லது உச்சரித்தவுடன் அது தானாகவே நீங்கள் என்ன
டைப் செய்ய விரும்புகிறீர்களோ அந்த எழுத்துக்களாகவே அல்லது அந்த சவுண்ட்
ஆகவே மாறிவிடுகிறது. இந்த வசதியை நீங்கள் மிகவும் குளிர்ந்த தன்மையுடன்
உணர்வீர்கள். ஆனால் இந்த அப்ளிகேஷன் நிறைய மக்களுக்கு தெரிவதில்லை.
இருந்தாலும், இது பயனுள்ளதாக இருக்கும். அதே சமயத்தில் இதை
பயன்படுத்துபவர்களை இது கவர்ந்து விடுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல
அம்சங்கள் உள்ளது முயற்சி செய்து பார்க்கவும்.