Friday, 28 September 2018

ஐந்து மணி நேரத்தில் லோன் வாங்க முடியும் | PaySense - Instant Personal Loan app

செயலியின் அளவு

    PaySense - Instant Personal Loan app  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை PaySense Pte. Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை ஒரு மில்லியன் நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்களுக்கு பணம் தேவைப்படுகிறது எனில் நீங்கள் 5 மணி நேரத்தில் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி லோன் பெற்றுக் கொள்ள முடியும். குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். இந்த இரண்டு லட்சம் ரூபாயை நீங்கள் 24 மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும். இந்த லோன் பெறுவதற்கு உங்களிடம் ஒரு போட்டோ, ஆதார் கார்டு , பேங்க் ஸ்டேட்மென்ட், ஒரு அட்ரஸ் ப்ரூப் இருக்க வேண்டும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.









உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

Wednesday, 26 September 2018

பைக்குகளை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வது எப்படி

அப்ளிகேஷன் அளவு

    சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் பற்றிய முழு தகவல்களும் தெரிந்துகொள்ள நமக்கு ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அந்த அப்ளிகேஷனில் பெயர் BikeDekho - New Bikes & Scooters Price & Offers ஆகும். இந்த அப்ளிகேஷன் Girnar Software Pvt. Ltd. என்று சொல்லக்கூடிய இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த அப்ளிகேஷனை இதுவரை ஒரு மில்லியன் பேருக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். மேலும் இந்த அப்ளிகேசன் தற்போது பிளே ஸ்டோரில் பத்து எம்பி கும் குறைவாகவே உள்ளது. இந்த அப்ளிகேஷனுக்கு 5-க்கு 4.4 ரேட்டிங் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்கள்

    இந்த அப்பிளிக்கேஷனில் ஸ்கூட்டர் மற்றும் பைக் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கும். உங்களுக்கு ஏற்ற பைக்கை இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் எக்கச்சக்க அம்சங்கள் உள்ளது அவை என்னென்ன என்பதை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.


அம்சங்கள்

  •     உங்களுக்கான பைக்குகளை நீங்கள் தேடும் வசதி இந்த அப்ளிகேஷனில் உள்ளது. அதாவது நீங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பைக் பற்றி தெரிந்து கொள்ள அம்சம் இந்த அப்ளிகேஷனில் உள்ளது.
  •     மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி இரண்டு பைக் களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் என்னென்ன என்பதை மிக எளிமையாக கண்டுபிடிக்க முடியும் அம்சமும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது.
  •     மேலும் ஒரு பைக்கை பற்றி மற்றவர்களுடைய கருத்துக்கள் என்ன என்பதை இந்த அப்ளிகேஷனில் கிடைக்கும்.
  •     மேலும் ஒரு பைக் புதிதாக அறிமுகம் ஆகிறது எனில் அந்த பைக்கை பற்றின செய்திகளும் இந்த அப்ளிகேஷனில் கிடைக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் எண்ணற்ற பயன்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்

பதிவிறக்கம் செய்ய


    ஒரு பைக் மற்றும் ஸ்கூட்டரை பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள நமக்கு ஒரு அப்ளிகேஷன் தேவை .அந்த அப்ளிகேஷன் லிங்க் நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த link பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

   மேலும் இந்த அப்ளிகேஷன் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கீழே கமெண்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் உங்களுக்கு இதுபோல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

போன் மறந்து வைக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா அப்படியானால் இந்த கட்டுரையை படிக்கவும்

செயலியின் அளவு

    Clap to finding phone என்று சொல்லக்கூடிய இந்த செயலியை wraps  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை ஒரு மில்லியன் நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் உங்களுடைய மொபைலை உங்கள் வீட்டிலோ அல்லது ஆபீஸில் அடிக்கடி மறந்து வைக்கும் பழக்கம் உள்ளவர் எனில், இந்த அப்ளிகேஷன் நிச்சயம் தேவைப்படும். இந்த அப்ளிகேசனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும், அதற்கு மேல் நீங்கள் உங்கள் மொபைலை எங்காவது மறந்து வைத்து விட்டீர்கள் எனில், நீங்கள் உங்கள் கைகளை தட்டினால் போதும். உங்கள் மொபைலில் இருந்து அலாரம் அடிக்க ஆரம்பித்துவிடும். பின்பு உங்கள் மொபைலை நீங்கள் மிக எளிமையாக கண்டுபிடித்துக் கொள்ளலாம்.


பதிவிறக்கம் செய்ய

    உங்கள் மொபைல நீங்கள் மறந்து வைத்த பிறகு, உங்கள் மொபைலுக்கு கேட்கும்படி நீங்கள் சத்தமாக கைகளை கட்டினால், உங்கள் மொபைலில் இருந்து அலாரம் அடிக்க ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

Monday, 24 September 2018

உங்களுடைய பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்


செயலியின் அளவு 

     Name Meaning என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Dexati என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6 எம்பிக்கு குறைவாகவே உள்ளது.  இதுவரை இந்த செயலியை ஒரு மில்லியன் நபர்களுக்கு  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 8.8 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்

செயலியின் பயன்

    இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்களுடைய பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம். அதாவது உங்களுடைய பெயரில் இருக்கக்கூடிய எழுத்துகளுக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் என்ன என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதுவும் பேக்ரவுண்ட் வால்பேப்பர் வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய நேம் அர்த்தத்தை ஒரு போஸ்டராக செய்து உங்கள் கணவனாக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவனுக்கும், காதலன் காதலிக்கும், காதலி காதலனுக்கு  நண்பர்களுக்கும் ஒருவருக்கொருவர் மாற்றி அனுப்பி மகிழ்ந்து கொள்ளலாம். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.


பதிவிறக்கம் செய்ய

    நேம் மீனிங் என்று சொல்லக்கூடிய இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



மேலும் தகவல்களுக்கு

     இதுபோல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

Saturday, 22 September 2018

ஆன்லைனில் தமிழ் திரைப்படங்களை பார்க்க ஒரு சிறந்த அப்ளிகேஷன்


செயலியின் அளவு 

     Free Tamil Movies - New Release என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Creothoughts என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5 எம்பிக்கு குறைவாகவே உள்ளது.  இதுவரை இந்த செயலியை 10,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்

செயலியின் பயன்

    நீங்கள் ஆன்லைனில் படம் பார்ப்பதே விரும்புவர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும். இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நாம் படங்களை மிக சுலபமாக பார்க்கலாம். இந்த அப்ளிகேஷனில் தற்போது வந்த புதிய படங்கள் வராது என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த அப்ளிகேஷனில் வரும் படங்களை மிகச்சிறந்த குவாலிட்டியில் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் புதிய படங்கள் மற்றும் பழைய படங்கள் என அனைத்தும் அடங்கும். மேலும் நமக்கு பிடித்த நடிகர் நடிகைக்கான அப்படங்களை கேட்டகரி வாரியாக வைத்துள்ளனர். ஆகையால் நாம் தேடுவதற்கு மிக சுலபமாக உள்ளது. புதிய படம் எப்போது ஹெச்டி பிரிண்டில் official ஆக வெளிவருகிறதோ அப்போதுதான் இந்த அப்ளிகேஷனில் அந்தப் படம் இடம்பெறும். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.





பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

Thursday, 20 September 2018

உங்களுக்கு கூட்டல் கழித்தல் கணக்கு தெரிந்தால் நீங்களும் பணம் சம்பாதிக்க முடியும்

செயலியின் அளவு 

    747 என்று சொல்லக்கூடிய இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் இல்லை. 31 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷன் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த செயலி தற்பொழுது அண்ட்ராய்டு மற்றும் Ios  மொபைல்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



செயலியின் பயன்

    உங்களுக்கு கூட்டல் கழித்தல் கணக்கு தெரிந்தால் இந்த செயலியை பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். அதாவது இந்த செயலின் மூலம் நீங்கள் பெட் கட்டி ஒரு போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றால் உங்களுக்கு பணம் கிடைக்கும். அந்த போட்டி என்னவென்றால்  ஒரே கேள்வியை கொடுப்பார்கள் அதில் யார் முதலில் பதில் சொல்கிறார்களோ அவர்தான் வெற்றி பெற்றவர்.



முழுவிபரம் தெரிந்து கொள்ள

    747 என்று சொல்லக்கூடிய இந்த செயலி பற்றி முழு விபரங்களை நாம் ஒரு வீடியோ வடிவில் கொடுத்துள்ளோம். இந்த செயலியை பற்றி முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


உங்கள் கருத்து 

    747 என்று சொல்லக்கூடிய நீங்கள் உங்கள் மொபைலில் பயன்படுத்துகிறீர்களா? கீழே கமெண்ட்டில் தெரியப்படுத்தலாம். இதே போல ஆன்லைன் earning அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்த follow செய்யவும்.

Wednesday, 19 September 2018

உங்கள் மொபைல் நம்பருக்கு என்னன்னு ஆஃபர் உள்ளது என்பதை தெரிந்து கொள்வது எப்படி

செயலின் அளவு 

   உங்களுடைய மொபைல் நம்பருக்கு என்னென்ன ஆஃபர் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. iReff என்ற நிறுவனம் இந்த Recharge Plans, DTH Plans, Offers, Cashback  செயலியை உருவாக்கி உள்ளது. வெறும் 10 எம்பி கொண்ட இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.  இந்த செயலியை தற்போதுவரை ஒரு மில்லியன் பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பிளிக்கேஷனின் பயன் 

    இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எந்த நெட்வொர்க்குக்கு எந்தந்த offer உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி உங்கள் நம்பர் என்னென்ன  ஆஃபர் உள்ளது என்பதையும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் நம்பருக்கு எவ்வளவு ரீசார்ஜ் செய்து உள்ளீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனில் தனித்தனி கேட்டகறியாக உள்ளதால் நாம் ஈசியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் மொபைல் நம்பருக்கு எந்தெந்த offer உள்ளது என்பதை தெரிந்துகொள்ள இந்த அப்ளிகேஷன் தேவைபடுகிறது. இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள

    தற்பொழுது ஏர்டெல்லுக்கு பேசிக் ரீசார்ஜ் செய்ய முடியாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷன் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யவும். இதுபோல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

Tuesday, 18 September 2018

மொபைலை ஆட்டோமேட்டிக்காக செயல்பட வைப்பது எப்படி

செயலியின் அளவு 

     MacroDroid - Device Automation என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  ArloSoft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 10,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 20 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்

செயலியின் பயன்

    MacroDroid - Device Automation என்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் நமது மொபைலை நாம் ஆட்டோமேட்டிக்காக செயல்பட வைக்க முடியும். உதாரணத்திற்கு நீங்கள் காலையில் ஒன்பது மணிக்கு கல்லூரி செல்கிறீர்கள் எனில், உங்கள் மொபைல் ஆட்டோமேட்டிக்காக 9 மணிக்கு அதுவே சைலண்ட் மோடில் சென்றுவிடும். அதேபோல் 4 மணிக்கு கல்லூரியை விட்டு வெளியே வரும்போது உங்கள் மொபைல் அதுவே silent mode off  செய்துவிடும். இது போல எந்த ஒரு செயலையும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஆட்டோமேட்டிக்காக செயல்பட வைக்க முடியும். ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் மொபைலை ஆட்டோமேட்டிக்காக செயல்பட வைக்க உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் தேவை. அந்த அப்ளிகேஷன் லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

Monday, 17 September 2018

பிராங்க் கால் செய்து உங்கள் நண்பர்களை ஏமாற்ற ஒரு சிறந்த அப்ளிகேஷன்

செயலியின் அளவு 

     MagicCall – Prank & Voice Changer free call என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  BNG என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 10,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 30 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.


செயலியின் பயன் 

    இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் நண்பர்களுக்கு PRANK கால் செய்து, உங்கள் நண்பர்களை மிகச் சுலபமாக கலாய்க்கலாம். அதாவது நீங்கள் உங்கள் குரலை மாற்றி பேசி அவர்களை ஏமாற்றலாம். இந்த செயலியை நீங்கள் ஏப்ரல் மாதத்திலும், உங்களுக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த செயலியை பயன்படுத்தி பாருங்கள். மேலும் இந்த செயலியில் நீங்கள் கால் பேசிக்கொண்டிருக்கும்போது, அப்பொழுது உடனடியாக உங்கள் குரலை மாற்றி பேச முடியும்.

பேக்ரவுண்ட் சவுண்ட் 

    நீங்கள் குரலை மாற்றி பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் உங்கள் பேக்ரவுண்ட்  சவுண்ட் உங்களால் மாற்ற முடியும். அதாவது நீங்கள் ஒரு காட்டுக்குள் இருப்பது போல் அல்லது ஒரு ஸ்டேடியத்தில் இருப்பது போல் உங்கள் நண்பர்களிடம் பேசி  கலாய்க்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை ரெக்கார்டு செய்து கொள்ள முடியும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும். 

Saturday, 15 September 2018

ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றக்கூடிய ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்


செயலியின் அளவு

    FaceApp  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  FaceApp Inc என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 12 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 1000000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.

செயலியின் பயன்

     FaceApp என்று சொல்லக்கூடிய இந்த செயலி ஒரு ஆர்டிபிசியல் intelligence செயலி ஆகும். இந்த செயலி மூலம் உங்கள் வயது கூட்டவும் முடியும் அல்லது குறைத்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் கோபமாக இருக்கும் போது போட்டோ எடுத்து இருப்பீர்கள்  எனில், அந்த போட்டோவை சிரிக்கும்படி மாற்றிக்கொள்ள முடியும்.

 பாலினத்தை மாற்ற

    மேலும் இந்த போட்டோ எடிட்டிங் ஆப் பயன்படுத்தி உங்கள் பாலினத்தை மாற்றிக் கொள்ள முடியும். அதாவது ஒரு ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மிக சுலபமாக இந்த செயலியை பயன்படுத்தி எடிட் செய்துகொள்ள முடியும். இன்னும் இந்த செயலியில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த செயலியை பயன்படுத்தி பாருங்கள்.


பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



 மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.

Thursday, 13 September 2018

இந்த அப்ளிகேஷன் இருந்தால் போதும் நீங்க படிக்கத் தேவையில்லை கேட்டால் போதும்

செயலியின் அளவு 

     T2S: Text to Voice - Read Aloudn என்று சொல்லக்கூடிய இந்த செயலியை HE SOFT என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 1,00,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில்  எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.3 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.


செயலியின் பயன்

    T2S: Text to Voice - Read Aloud  என்று சொல்லக்கூடிய இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் எதையாவது படிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் எனில், அதாவது உங்களுக்கு வரும் whatsapp messages அல்லது இணையதளத்தில் நீங்கள் எதையாவது படிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த செயலி மூலம் அது என்ன என்பது அதுவே ஆடியோவில் நமக்கு தெரியப்படுத்தும். இதன் மூலம் நீங்கள் படிக்கும் நேரம் மிச்சமாகும்.

 பல அம்சங்கள்

    நீங்கள் மற்றொரு வேலையை பார்த்துக்கொண்டு இன்றைய நியூஸ் என்னவென்று தெரிந்துகொள்ள நீங்கள் நியூஸ் இணையதளத்திற்க்கு சென்று இந்த செயலியை ஆண் செய்தால் போதும். இன்றிய நியூஸ் என்னென்னவென்று இந்த செயலி நமக்கு படிக்கும். மேலும் இந்த செயலியில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சிய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

இந்த உலகத்தில் உங்களைப்போல் வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்

செயலியின் அளவு

    Google Arts & Culture  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Google LLC என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 14 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 50,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.



எப்படி தெரிந்து கொள்வது 

    இந்த உலகத்தில் உங்களைப் போல் வேறு யாரெல்லாம் வாழ்ந்து இருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷனை கூகுள் நிறுவனமே உருவாக்கி உள்ளது. உங்களுடைய போட்டோவை இந்த அப்ளிகேஷனுக்குல் கொடுத்தீர்கள் எனில் உங்களைப் போல் வேறு யாரெல்லாம் இருந்து இருக்கிறார்கள் அல்லது இப்போது இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவரும்.

அவர்களைப் பற்றிய முழு விபரம்

    மேலும் அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இந்த அப்பிளிக்கேஷனில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

Wednesday, 12 September 2018

சோசியல் மீடியா சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையுமே இனி ஒரே செயலியில்

செயலியின் அளவு

    Hide - Blue Ticks or Last Seen, Photos and Videos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Hide Messages என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 13 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 100000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.

நோ லாஸ்ட் சீன்

    வாட்ஸப்பில் நீங்கள் யாருக்காவது மெசேஜ் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள் எனில், மெசேஜ் செய்யலாம் ஆனால் நீங்கள் கடைசியாக எந்த நேரத்தில் வந்தீர்கள் என உங்கள் நண்பர்களுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தாள் இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் மெசேஜ் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நீங்கள் கடைசியாக எந்த நேரத்தில் வந்தீர்கள் என்று உங்கள் நண்பர்களுக்கு தெரியாது. ஆனால் மெசேஜ் பண்ணி கொள்ள முடியும். இது whatsapp மட்டுமல்ல சோசியல் மீடியா messages அனைத்துக்குமே இந்த ஒரு செயலி போதும்.

அழிக்கப்பட்ட Massages

    வாட்ஸ் அப்பில் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு அதை அவர்கள் அழித்துவிட்டார்கள் எனில், அதை நம்மால் வாட்ஸ்அப்பில் சென்று பார்க்க முடியாது. ஆனால் இந்த செயலி உங்களிடம் இருந்தால் அவர்கள் என்ன அனுப்பினார்கள் என்று பார்த்துக்கொள்ள முடியும்.

மறைக்கவும் பயன்படுகிறது

    மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் நம்முடைய போட்டோ மற்றும் வீடியோவை யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொள்ள முடியும். அதுமட்டுமன்றி மற்ற அப்ளிகேஷன்களுக்கு இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி லாக் செய்து கொள்ள முடியும். இவை அனைத்துமே எந்த ஒரு அப்ளிகேஷன் செய்து கொள்ள முடியும் என்பது ஒரு மிகப்பெரிய அம்சமாகும். ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.



பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள 

     இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்று வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை பார்த்து இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

Tuesday, 11 September 2018

இனி உங்கள் மொபைலை தொடாமலே உங்களுக்கு வரும் போன்கால்களை அட்டென்ட் செய்யவோ அல்லது கட் செய்யவும் முடியும்


செயலியின் அளவு

    Bolo - Your Personal Voice Assistant Call Answer என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Bolo Application என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 10 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 1000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.




செயலியின் பயன்

     நீங்கள் உங்கள் மொபைல தொட முடியாத சூழ்நிலையில் இருக்கும் போது உங்களுக்கு வரும் போன்கால்களை அட்டென்ட் செய்யவும் அல்லது கட் செய்யவும் முடியும். அதாவது நீங்கள் உங்கள் மொபைல தொடாமலே போனை அட்டென்ட் செய்ய முடியும். அதேபோல் கட் செய்யவும் முடியும். மேலும் ஸ்பீக்கரில் போடவும் முடியும். ஆகையால் நீங்கள் பைக் அல்லது காரில் சென்று கொண்டு இருக்கும்போது நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு பயன்படும். ஆகையால் நிச்சயம் இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

Friday, 7 September 2018

படத்தின் பெயரை போல் நீங்களும் எழுதலாம் - Movie Fonts : Movies Style Name Generator

 

செயலியின் அளவு

    Movie Fonts : Movies Style Name Generator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை LinksInd என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 2.7 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 50000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.




செயலின் பயன்கள்

     படங்களில் வரும் பெயர்களை போல் இந்த செயலியை பயன்படுத்தி நீங்களும் எடிட் செய்யலாம். படங்களில் பயன்படுத்தும் font போல் நீங்கள் எழுத விரும்புவீர்கள் என்றால் நிச்சயம் இந்த செயலியை பயன்படுத்தி பாருங்கள். நீங்கள் போட்டோ எடிட்டராக இருந்தாள் நிச்சயம் இந்த செயலியை உங்களுக்கு பயன்படும்.

பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும். நன்றி.

Thursday, 6 September 2018

Don't Touch The Spikes - ஆகஸ்ட் மாதத்திற்கான அடிக்டட் கேம்

கேமின் அளவு

    Don't Touch The Spikes என்று சொல்லக்கூடிய இந்த கேமை Ketchapp என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 15 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி


    Don't Touch The Spikes என்று சொல்லக்கூடிய இந்த கேமில் நான்கு சுவற்றுக்குள் ஒரு பறவை இருக்கும். நாம் நமது ஸ்கிரீனில் ஒரு டேப் செய்தாள் பறவை குதிக்கும். இதுதான் இந்த கேமின் கண்ட்ரோல். நாம் குதிக்கும் ஒவ்வொரு முறையும் பரவை முன்னேறி செல்லும். ஆனால் முன்னே சுவர் இருக்கும் அதில் இடித்து மீண்டும் திரும்பும். மீண்டும் நாம் பறவையை குதிக்க செய்தாள் பின்னே திரும்பும்.  நாம் எத்தனை முறை பறவையை சுவற்றில் இடிக்க செய்கிறோமோ அவ்வளவு மதிப்பெண்கள் நமக்கு கிடைக்கும்.

சுவற்றில் ஊசி போல் ஒன்று

    ஆனால் சுவற்றில் ஊசி போல் ஒன்று தோன்றித் தோன்றி மறையும். அந்த ஊசியில் பறவை தொட்டால் நமது பறவை இறந்து விடும். ஆகையால் நாம் அவுட் ஆகி விடுவோம். மேலும் இவ்வாறு விளையாடிக்கொண்டிருக்கும்போது இது சாக்லேட் ஒன்று தோன்றும். அதையும் நாம் பிடிக்க வேண்டும். இந்த கேமில் நிறைய அம்சங்கள் உள்ளது அதை நீங்கள் முயற்சித்து பாருங்கள்.

வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள 

    மேலும் இந்த கேமை பற்றி வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். அந்த வீடியோவில் நாங்கள் கொஞ்சம் தெளிவாக கூறியுள்ளோம்.


பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



 

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும். நன்றி

ஒரு கையில் விளையாடக்கூடிய போர்ட்ரெயிட் அடிக்டட் கேம் - Okay?

கேமின் அளவு

    Okay? என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Philipp Stollenmayer என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 65 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.



இந்த கேமை பற்றி

    Okay? என்று சொல்லக்கூடிய இந்த கேமில் நமக்கு ஒரு பால் கொடுத்து இருப்பார்கள். மற்றும் நிறைய objects ஸ்கிரீனில் இருக்கும். இந்த ஒரு பாலை வைத்து நாம் அனைத்து object களிலும் படும்படி அடிக்க வேண்டும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நமக்கு ஒரே ஒரு பால் மட்டும்தான் இருக்கும். மற்றும் ஒரே ஒரு சான்ஸ் மட்டும்தான் இருக்கும். நீங்கள் அடிக்கும் போது அது அனைத்து object களிலும் படவில்லை என்றால் நீங்கள்அவுட். மீண்டும் முதலில் இருந்து முயற்சி செய்ய வேண்டும்.

ஆரம்பதில் சுலபம் 

    ஆரம்பத்தில் மிக சுலபமாக இருக்கக்கூடிய இந்த கேம் போகப்போக கடினமாகிவிடும். இந்த கேமை நீங்கள் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் இந்த கேம் உங்கள் தூக்கத்தை கெடுக்கும்.

வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள 

    மேலும் இந்த கேமை பற்றி வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். அந்த வீடியோவில் நாங்கள் கொஞ்சம் தெளிவாக கூறியுள்ளோம்.


பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



  உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும். நன்றி

Missile Escape என்று சொல்லக்கூடிய ஒரு சிறந்த கேம்

கேமின் அளவு

    Missile Escape என்று சொல்லக்கூடிய இந்த கேமை Kolibri Studio என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கேம் பிலே ஸ்டோரில் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள் நடந்துள்ளது. இந்த கேமின் அளவு வெறும் 29 எம்பி ஆகும். இன்றைய நிலவரப்படி இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. மேலும் இந்த கேமை பற்றி ஒரு சில தகவல்களை காணலாம்.


 இந்த கேம் பற்றி 

    Missile Escape என்று சொல்லக்கூடிய இந்த கேம் ஒரு சிம்பிள் 2D கேம் ஆகும். இந்த கேமில் நீங்கள் ஒரு ஏரோப்ளேன் கண்ட்ரோல் செய்ய வேண்டும். ஏரோப்ளேன்னை  Missile  அட்டாக் செய்ய வரும். அட்டாக் செய்ய வரும் அந்த Missile  இடமிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த கேமில் 

    அதுமட்டுமன்றி வரக்கூடிய அனைத்து Missile களையும் ஒன்றுடன் ஒன்று மோதி வெடிக்க வைக்க வேண்டும். மேலும் இந்த கேமில் நிறைய அம்சங்கள் உள்ளது. அவையை இந்த கேமை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள 

    இந்த கேமை பற்றி ஒருசில விஷயங்களை நாங்கள் கீழே கொடுத்துள்ள வீடியோவில் கூறியுள்ளோம். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    Missile Escape என்று சொல்லக்கூடிய இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள டவுன்லோட் லிங்க் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும். நன்றி

Parallyzed - இந்த கேமை விளையாண்டால் நீங்கள் இரண்டு விஷயங்களை ஒரே நேரத்தில் செய்ய முடியும்

 கேமின் அளவு

    Parallyzed என்று சொல்லக்கூடிய இந்த கேமை  App Holdings என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 65 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.



இந்த கேமை பற்றி

    Parallyzed  என்று சொல்லக்கூடிய இந்த கேமில் ப்ளூ மற்றும் ரெட் என இரண்டு சகோதரிகள் உள்ளனர். நாம் இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் கண்ட்ரோல் செய்ய வேண்டும். அதாவது இந்த கேம் விளையாடும் போது நமது ஸ்கிரீன் இரண்டாகத் தெரியும். அதில் ஒரு சகோதரி மேலயும் மற்றும் சகோதரி கீழேயும் ஓடுவார்கள். அவர் செல்லும் பாதைகளில் சில தடங்கல்கள் வரும், அதை நாம் சரியாக தாண்ட வேண்டும்.

Lights    

    ஒரு சில இடங்களில் lights தெரியும். அந்த light ஒன்று நீல நிறமாகவும் மற்றொன்று சிவப்பு நிறமாகவும் தெரியும். இந்த இரண்டு சகோதரிகளையும் சரியான நிறத்தை சேர்க்க வேண்டும். இந்த கேம் விளையாடுவது கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் விளையாண்டால் நீங்கள் இந்த இதற்கு அடிமையாகி விடுகிறீர்கள். ஆகையால் இந்த கேம உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து முயற்சித்துப் பாருங்கள்.

வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள 

    மேலும் இந்த கேமை பற்றி வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். அந்த வீடியோவில் நாங்கள் கொஞ்சம் தெளிவாக கூறியுள்ளோம்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

 உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும். நன்றி