Friday 31 August 2018

Youtube இல் உங்களுக்கு பிடித்த பாடலை இனி மிக சுலபமாக ரிங்டோனாக செட் செய்யலாம்

செயலியின் அளவு

    SpotOn alarm clock for YouTube என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Sasa Cuturic என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது 4.8 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 50000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.

எதற்காக இந்த செயலி

    தற்போது நமது மொபைலில் நாம் மிகவும் அதிகமாக பயன்படுத்துவது youtube. அந்த யூடியூப்பில் நம் அதிகமாக  பாடல்கள் கேட்போம். அந்தப் பாடலுக்கு இடையே வரக்கூடிய வழிகளை நாம் நமது மொபைல் ரிங்டோன் ஆக set செய்ய மிகவும் விரும்பும். இந்த செயலி மூலம் நாம் அதை நிறைவேற்ற முடியும். அதாவது இந்த செயலி மூலம் யூடியூபில் வரக்கூடிய பாடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் நாம் நமது மொபைல் ரிங் டோன் ஆக செய்யலாம்.



பதிவிறக்கம் செய்ய

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்க் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

 

     மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் கேம்ஸ் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள நம்முடைய இணையதளத்தை பின்பற்றவும். நன்றி

DOWNLOAD

உங்களுக்கு ஞாபக மறதி அதிகமா கவலை வேண்டாம் இந்த ஒரு செயலி போதும்


செயலியின் அளவு

    Phone Schedule - Call, SMS, Wifi என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Slight Studio என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 6.2 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 50000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.



எதற்காக இந்த செயலி

    என்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் நாம் ஏதாவது ஒரு காரியங்களை மறந்தால் இது நமக்கு ஞாபகப்படுத்தும். அல்லது இதுவே அதை பூர்த்தி செய்துவிடும். அதாவது நம் நண்பர்களுக்கு நாம் ஒரு நேரங்களில் கால் செய்யவோ அல்லது எஸ்எம்எஸ் அனுப்பவும் நேரிடும், நாம் அதை மறந்து இருந்தால் இந்த செயலியை ஆட்டோமேட்டிக்காக அதுவே sms அனுப்பும், அதைப்போல கால் செய்ய வேண்டுமா என்று உங்களிடம் அனுமதி கேட்டு கால் செய்யும். இன்னும் இந்த செயலியில் பல அம்சங்கள் உள்ளது.முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்க் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்



     மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் கேம்ஸ் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள நம்முடைய இணையதளத்தை பின்பற்றவும். நன்றி

எந்த ஆப்பை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள

 செயலியின் அளவு 

    Stay Focused - App Block என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Innoxapps என்ற இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 4 MB கிடைக்கக்கூடிய இந்த App தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

செயலியின் பயன் 

     இது ஒரு self-control ஆப் ஆகும். அதாவது இந்த செயலியை அல்லது Game  எவ்வளவு மணி நேரம் பயன்படுத்த வேண்டும் அல்லது விளையாட வேண்டும் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். மற்றும் இந்த செயலியின் மூலம் எந்தெந்த நேரங்களில் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.


பதிவிறக்கம் செய்ய 

    Stay Focused - App Block என்று சொல்லக்கூடிய இந்த ஆப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்க் ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
 

மேலும் தகவல்களுக்கு

     சிறந்த செயலி, சிறந்த கேம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. நன்றி.

Thursday 30 August 2018

Pubg மொபைல் கேமை இனி கணினியிலும் விளையாடலாம்


Pubg மொபைல் 

    Pubg என்னும் மொபைல் கேமை Tensent எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. முதலில் ஆன்ராய்ட் மொபைல்களுக்கு மட்டும் வடிவமைக்கப்பட்ட இந்த கேம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆகையால் தற்பொழுது Tensent நிறுவனம் கணினியில் விளையாடுபவர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.

கேம் இன் அளவு 

    Pubg மொபைல் என்னும் இந்த கேம் நாம் கணினியில் விளையாடுவதற்கு ப்ளே ஸ்டோரில் எத்தனை ஜிபி உள்ளது அதேதான் கணினிக்கும் எடுத்துக்கொள்ளும். அதாவது இந்த கேம் கிட்டத்தட்ட 2 ஜிபி அளவில் உள்ளது.



பதிவிறக்கம் செய்ய 

    Pubg மொபைல் என்னும் இந்த கேமை கணினியிலும் விளையாடுவதற்கு நீங்கள் நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



பயன்படுத்துவது எப்படி 

    கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்த பின்னர் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

வாட்ஸ் அப்பில் அதிகமாக ஸ்டேட்டஸ் வைப்பவர்களுக்கு

 செயலியின் அளவு

     நீங்கள் வாட்ஸ் அப்பில் அதிகமாக ஸ்டேட்டஸ் வைப்பவர்களாக இருந்தாள் நிச்சயம் இந்த கட்டுரை உங்களுக்கு பயன்படும்.VidStatus app - Status Videos & Status Downloader என்ற செயலியை VidStatus Team என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. இன்றைய அப்டேட் படி இந்த செயலி தற்போது 30MB க்குள் கிடைக்கிறது. இதுவரை இந்த செயலியை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

செயலியின்  பயன் 

    நீங்கள் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதை விரும்புவீர்கள் என்றால் நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு பயன்படும். இந்த செயலில் அனைத்து விதமான வீடியோக்கள் கிடைக்கும். அதாவது ஸ்போர்ட்ஸ், ஜோக்ஸ், நியூஸ், என அனைத்து விதமான வீடியோக்களும் கிடைக்கும். அதேபோல் உங்களுக்கு அனைத்து மொழிகளிலும் கிடைக்கும். அதாவது நீங்கள் ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, தமிழ் மற்றும் மலையாளம். இதுபோல எந்த மொழியிலும் நீங்கள் இந்த செயலியை பயன்படுத்தி whatsapp ஸ்டேட்டஸ் வீடியோ டவுன்லோட் செய்து உங்கள் வாட்ஸ் அப்பில் வீடியோவே ஸ்டேட்டஸ் வைக்கலாம்.


பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

Wednesday 29 August 2018

சிம்பிள் போட்டோ எடிட்டிங் செய்ய இந்த செயலி போதும்

செயலியின் அளவு 

    Ephoto 360 - Photo Effects என்று சொல்லக்கூடிய இந்த செயலியை யோவ் குரூப் ஸ்டூடியோ என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயலியை இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து 5-க்கு 4.6 மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர். இன்றைய அப்டேட் படி இந்த செயலின் அளவு வெறும் 17MB  கிடைக்கிறது.

செயலின் பயன் 

    இந்த செயலி போட்டோ எடிட்டிங் செய்வதற்கு பயன்படுகிறது. மற்ற செயலியில் இல்லாத இந்த செயலியில் இருக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட அம்சங்கள் என்னென்ன என்றால் இந்த செயலியை பயன்படுத்தி நாம் பர்த்டே விஷேஸ் கிறிஸ்துமஸ் love proposal ஃப்ரெண்ட்ஷிப் டே இதுபோல நாட்களுக்கு இந்த செயலி மிகவும் பயன்படும்.

எஃபெக்ட்ஸ்

    ஒவ்வொரு தினத்திற்கும் தனிப்பட்ட எஃபெக்ட்ஸ் இந்த செயலியில் உள்ளது. மற்றும் ஸ்டிக்கர்ஸ் போட்டோ பிரேம் கவர் போட்டோ என தனிப்பட்ட எஃபெக்ட்ஸ் இதில் அடங்கும்.



பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

   மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் கேம்ஸ் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள நம்முடைய இணையதளத்தை பின்பற்றவும். நன்றி

 

DOWNLOAD

 

Tuesday 28 August 2018

இனி எளிமையாக ஒரு போட்டோவை பற்றிய முழுவிவரத்தையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்



செயலியின் அளவு

    Reverse image search (Multi-Engines) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை THINK FREE என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 4.2 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.

எதற்காக இந்த செயலி

    உங்களிடம் ஏதேனும் ஒரு போட்டோ இருந்தால் அந்த போட்டோ எதிலிருந்து வந்தது மற்றும் அந்த போட்டோ பற்றிய முழுவிபரம் தெரிந்து கொள்ள இந்த செயலி நமக்கு பயன்படுகிறது.




பதிவிறக்கம் செய்ய

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்க் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்



    மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் கேம்ஸ் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள நம்முடைய இணையதளத்தை பின்பற்றவும். நன்றி.

மிகச்சுலபமாக இனி பழைய Mobiles or Laptop விற்கலாம்



செயலியின் பயன் 

    உங்களிடம் ஏதேனும் Mobiles அல்லது லேப்டாப் இது போல் ஏதாவது எலெக்ட்ரானிக் பொருட்கள் இருந்தால் அதை நீங்கள் ஓஎல்எக்ஸ் or குவிக்கர் செயலி  பயன்படுத்தி விற்கலாம். ஆனால் அதைவிட மிக சிறந்ததாக Cashify -Sell Used Phones & Laptops என்று சொல்லக்கூடிய ஒரு செயலில் உள்ளது. இந்த செயலி போன் மற்றும் லேப்டாப் இவை இரண்டுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் இந்த செயலில் உங்களுடைய போன் அல்லது லேப்டாப் மிகச் சுலபமாக விற்கலாம்

செயலின் அளவு 

    Cashify என்ற நிறுவனம் இந்த Cashify -Sell Used Phones & Laptops செயலியை உருவாக்கி உள்ளது. வெறும் 10 எம்பி கொண்ட இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.  இந்த செயலியை தற்போதுவரை ஒரு மில்லியன் பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவிறக்கம் செய்ய

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்






பயன்படுத்துவது எப்படி

    இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று நாங்கள் ஒரு வீடியோவில் மிகத் தெளிவாக கூறியுள்ளோம். அந்த வீடியோவை நான் கீழே கொடுத்துள்ளேன் உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

சிறந்த கால் ரெக்கார்டர் ஆப்



கவனத்தில் கொள்க

    இந்த செயலியை நாங்கள் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே இந்த வெப்சைட்டில் பதிவேற்றம் செய்துள்ளோம். இதை யாரும் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம்.

செயலியின் அளவு 

    இந்த செயலி ப்ளே ஸ்டோரில் available லாக இல்லை. இந்த செயலியின் அளவைப் பொறுத்தவரை இந்த செயலி வெறும் 2MB கிடைக்கும். இந்த செயலி Playstore  இல்லாத காரணத்தினால் இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.






மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறோம் 

    எங்க தரப்பிலிருந்து நாங்கள் மீண்டும் நினைவுபடுத்தி கொள்கிறோம். இந்த செயலியை நீங்கள் கல்வி நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பயன்படுத்துவது எப்படி

    இந்த செயலி ஆன்லைனில் மட்டும் தான் பயன்படுத்த முடியும். இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று கீழே உள்ள வீடியோவில் மிக தெளிவாக கூறியுள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை கிளிக் செய்து இதை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.



மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

இனி யாராலும் உங்கள் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியாது



செயலியின் அளவு 

    screen lock time password என்று சொல்லக்கூடிய செயலியை Adria Devs  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.  இந்த செயலியை இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலுக்கு இப்போதுவரை 5/4.2 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. இந்த செயலின் அளவைப் பொறுத்தவரை இன்றைய அப்டேட் படி இந்த செயலி தற்போது 10 எம் பி அளவில் கிடைக்கிறது.

செயலின் பயன்

    நீங்கள் உங்கள் மொபைலுக்கு பாஸ்வேர்டாக உங்கள் பின் அல்லது பேட்டன் லாக் அல்லது பாஸ்வேர்ட் போட்டு வைத்து இருப்பீர்கள். ஆனால் அவற்றை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி உங்கள் நேரங்களை அதாவது உங்கள் மொபைலில் வரக்கூடிய உங்கள் time மை உங்கள் பாஸ்வேர்டு ஆக செட் செய்து கொள்ள முடியும். அதற்கு இந்த செயலியை உங்களுக்கு தேவைப்படுகிறது. இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்





பயன்படுத்துவது எப்படி 

    இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். அந்த வீடியோவில் நாங்கள் இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெளிவாகக் கூறியுள்ளார்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

உங்கள் போட்டோவையே whatsapp ஸ்டேட்டஸ் இன் பாடலாக வைக்கலாம்



செயலியின் அளவு

    Daaw Aww என்ற நிறுவனம் இந்த Avee music Player Pro என்ற செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலியை இதுவரை பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலுக்கு 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.  இந்த செயலின் அளவு இதுவரை 4.2 எம்பியாக உள்ளது.

செயலின் பயன் 

    இந்த செயலி எதற்கு பயன்படுகிறது என்றால், நீங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஏதாவது ஒரு வீடியோ அல்லது ஆடியோ வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்ல வைத்தீர்கள். ஆனால் இந்த செயலில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் வைக்கக்கூடிய அந்த ஆடியோவில் உங்கள்  போட்டோ வைத்துக் கொள்ள முடியும்

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்





வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள 

     இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்று வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை பார்த்து இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்..

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

Sunday 19 August 2018

அனைத்து சோசியல் மீடியாக்களில் இருந்து வரக்கூடிய போட்டோ மட்டும் வீடியோவை ஒரே செகண்டில் டவுன்லோடு செய்யலாம்




செயலின் அளவு

     XGet - video downloader,status saver என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Fast-Downloader என்று சொல்லக்கூடிய நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயலின் அளவு சுமார் 6.6 எம்பி உள்ளது. இந்த செயலியை இதுவரையும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டவுன்லோட் செய்து 5-க்கு 4.4 மதிப்பு கொடுத்துள்ளனர்.

செயலியின் பயன் 

    இந்த செயலி எதற்காக பயன்படுகிறது என்றால் நீங்கள் பேஸ்புக், டுவிட்டர்,  இன்ஸ்டாகிராம் இன்னும் பல இதுபோல சோசியல் மீடியா அப்ளிகேஷன்களில் வரக்கூடிய போட்டோ மற்றும் வீடியோ வை ஒரே செகண்டில் அதாவது ஒரே கிளிக்கில் நாம் பதிவிறக்கம் செய்ய முடியும். அதற்கு இந்த செயலி தேவைப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் whatsapp ஸ்டேட்டஸ் இருக்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோ வே நாம் இந்த செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை உங்களுக்கு தேவை என்றால் இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள link ஐ பயன்படுத்தி உங்கள் மொபைலில் இந்த செயலி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.








வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள 

     இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்று வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை பார்த்து இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.



மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

Thursday 16 August 2018

ஹேக்கர்களிடமிருந்து உங்கள் கேமரா ON ஆகுவதை தடுக்க




 இந்த செயலியின் அளவு 

    கார்டு என்று சொல்லக்கூடிய நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த கேமரா லென்ஸ் என்ற செயலி இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த செயலியை வெறும் 5 எம்‌பி க்கு நம்மால் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைதுள்ளது.




எதற்காக இந்த செயலி 

    ஹேக்கர்ஸ் உங்கள் மொபைல் ஹேக் செய்து விட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஹேக் செய்த பின் உங்களுடைய கேமராவை ஆன் செய்து நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அவளளால் பார்க்க முடியும். ஆனால் இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தினால் அவர்கள் உங்களுடைய மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்வதை உங்களால் தடுக்க முடியும்.  ஆகையால் அவர்களால் உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்ய முடியாது.

 இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலில் நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுதி டவுண்லோட் செய்து கொள்ளலாம்.



 

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

Tuesday 14 August 2018

உழவன்காகவே உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த அப்ளிகேஷன்



இந்த செயலின் அளவு


    உழவன் மாடு என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நித்ரா என்னும்  நிறுவனம் உருவாக்கியுள்ளது. நித்ரா என்னும் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த செயலின் அளவு வெறும் 12 எம்பி ஆகும்.  இந்த செயலியை இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.  இதுவரை 4.8/5 மதிப்பெண் கிடைத்துள்ளது




இந்த ஆப் எதற்கு பயன்படுகிறது தெரியுமா

    அதிக லாபத்தை அள்ளித்தரும்  மாட்டுப்பண்ணை அமைக்க விரும்புகிறீர்களா? மாடுகளை எங்கே வாங்குவது? விற்பது பற்றிய தகவல்கள், மாடுகளில் என்னென்ன வகைகள் உள்ளது? மாடுகளின் சுழிகள் பற்றிய விளக்கங்கள், கன்றுக்குட்டி வளர்ப்பு,  கால்நடை பராமரிப்பு முறைகள், தீவன உற்பத்தி பொருட்கள், மாடுகளை தாக்கும் அனைத்து நோய்கள் பற்றிய விளக்கங்கள், முதலுதவி குறிப்புகள்,  நோய் தடுக்கும் முறைகள், கால்நடை வளர்ப்பில் பயன்படும் இயந்திரங்கள், இனப்பெருக்கம், பால் கணக்கு,  மருத்துவமனை,  சந்தை,  எருமை மாடு பற்றிய தகவல்களுடன், மாட்டுப்பண்ணை அமைக்க யாரிடம் ஆலோசனை கேட்கலாம்? என்று நீங்கள் தடுமாறாமல் தெளிவாக மானியம் & கடன்கள் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த செயலி பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி







Saturday 4 August 2018

இலவசமாக இந்டெர்னெட் பயன்படுதுவது எப்படி



இனி டேட்டா பேக் தேவைல்லை

    இலவச இண்டர்நெட் பயன்படுத்துவது என்பது சாத்தியமற்றது. இருந்தாலும் கூட இனி நீங்கள் இன்டர்நெட் பயன்படுத்துவதற்கு டேட்டா பேக் போட தேவையில்லை. காரணம் உங்களுக்கு அருகில் உள்ள WIFI கான பாஸ்வேர்டு நீங்கள் அறிந்து கொண்டு அவர்களுடைய இன்டர்நெட்டை நீங்கள் பயன்படுத்த முடியும். அது எப்படி செய்ய முடியும் என்பதை இந்தக் கட்டுரையை நாம் காணலாம்.

ஒரு செயலி தேவை

    மற்றவர்களுடய WIFI யுடைய பாஸ்வேர்டு அறிந்துகொள்வதற்கு ஒரு செயலி தேவைப்படுகிறது. அந்த செயலிகன பதிவிறக்க லிங்கை கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.






 அந்த செயலியை பயன்படுதுவது எப்படி

    அந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்பதை நாங்கள் கீழே உள்ள வீடியோவில் கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.



செயலி அனைத்து இடங்களிலும் பயன்படுமா?

    இந்த செயலி அனைத்து இடங்களிலும் பயன்படாது. உதாரணத்திற்கு உங்களுடைய அருகில் உங்கள் நண்பர் wifi hotspot on செய்து அவர்கள் பாஸ்வேர்ட் போட்டு அதைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் எனில் அந்த பாஸ்வேர்டை உங்களால் தெரிந்து கொள்ள முடியாது. மாறாக உங்கள் அருகில் கல்லூரி அல்லது பள்ளி அல்லது ஹாஸ்பிட்டல் அல்லது போலீஸ் ஸ்டேஷன் அல்லது சூப்பர் மார்க்கெட் அல்லது பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன் ஏர்போர்ட் இது போல பெரிய பெரிய இடங்களில் இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு பயன்படும்.




மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி