Thursday, 19 July 2018

உங்கள் நண்பர்களிடம் இருந்து உங்கள் whatsapp chat களை மிக எளிமையாக மறைக்கலாம்

 

நண்பர்களிடம் இருந்து  மறைக்க 

    உங்கள் மொபைலை உங்கள்  நண்பர்களிடம் கொடுபீர்கள். அவர்கள் உங்கள் மொபைலில் உள்ள Whatsapp Chat களை பார்த்து விடுவார்கள் என்ற பயம் நமக்கு கண்டிப்பாக இருக்கும். ஆனால் நம்மால் அதை ஒரு செயலி கொண்டு மாற்ற முடியும். அந்த செயலி என்ன என்பதை இந்த கட்டுரயில் காண்போம்.

செயலியின் அளவு 

    WhatsLock என்று சொல்ல கூடிய இந்த செயலியை Mobisec என்ற நிறுவனம் தயாரிதுள்ளது. 16MB கொண்ட இந்த செயலிக்கு இதுவாரயும்  1மில்லியன் நபர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீளை உள்ள லிங்கை பயன்படுதி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.




பயன்படுதுவது எப்படி 

    இந்த செயலியை பயன்படுதுவது எப்படி என்று வீடியோ வடிவில் நாங்கள் கொடுத்துள்ளோம். தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அந்த வீடியோ கீளை கொடுக்கபட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

0 comments:

Post a Comment

Related Post