Friday, 20 July 2018

THE AMAZING SPIDER MAN 2 game இலவசமாக பதிவிறக்கம் செய்வது எப்படி



THE AMAZING SPIDER MAN 2

     The Amazing Spider Man 2 என்று சொல்ல கூடிய இந்த கேமை Gameloft என்ற நிறுவனம் தயாரிதுள்ளது. இந்த கேமை இதுவரையும் 5 லட்சதிர்க்கும மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமின் அளவு 620MB ஆக உள்ளது. இறுதியாக இந்த கேம் ஒரு PAID கேம். அதாவது இந்த கேம் நாம் பணம் கொடுத்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆனால் இப்போது இந்த கேம் இலவசமாக பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இலவசமாக பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேமை இலவசமாக பதிவிரக்கம் செய்ய நமக்கு AC MARKET என்று சொல்ல கூடிய அந்த செயலி  தேவை. அந்த செயலியை நீங்கள் கூகிள் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். அந்த செயலி  உங்களிடம் உள்ளது எனில் கீளை உள்ள லிங்கை பயன்படுதி இந்த கேமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




கேமின் முலு விபரம் 

    மேலும் இந்த கேமின் முலு விபரம் தெரிந்துகொள்ள. கீளை உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

0 comments:

Post a Comment

Related Post