Wednesday, 18 July 2018

உங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்

 

முன்பு ஒரு கட்டுரை

    உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம்  உங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்
  என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எலுதிருந்தோம். அதில் நாம் எந்த ஒரு செயலியும் பயன்பாடுதாமல் நம் மொபைலின் ஸ்பீக்கர் வால்யூம் மை அதிகபடுதிகொல்லம்.

இந்த கட்டுரயில் 

    இந்த கட்டுரயில் நாம்காண இருபது அனைத்து விதமான மொபைல்களுக்கும் இந்த வளிமுறை பயன்படும். நம்முடய மொபைல் வால்யூம் மை அதிகபடுத நமக்கு ஒரு செயலி தேவைபடுகிறது. அந்த செயலிகன பதிவிறக்க லிங்கை கீளை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுதி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





எப்படி மொபைல் volume அதிகபடுத்துவது 

    உங்கள் volume மை அதிகபடுத்துவது எப்படி என்று தெரிந்து  கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும். கீளை உள்ள வீடியோவில் தெளிவாக உள்ளது எப்படி மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் என்று.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

8 comments: