அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Friday, 13 July 2018

உங்கள் மொபிலை இனி உங்களை தவிர வேறு யாரும் OFF பண்ண முடியாது


மொபைல் திருடபட்டால் 

    எதிர் பாராத விதமாக நம்முடய மொபைல் திருடா பட்டுவிட்டது என்று வைதுகொள்வோம். திருடியவர் முதலில் செய்வது நம்முடய மொபிலை ஆஃப் செய்வதுதான். ஆஃப் செய்ய இரண்டு வலி உள்ளது. ஒன்று பட்டரியை அவில்பது, மற்றொன்று பவர் ஆஃப் செய்வது. ஆனால் இப்போது வரக்கூடிய மொபிளில் பட்டரியை அவில்க முடியாது. ஆகையால் அனைவரும் பவர் ஆஃப் செய்வார்கள்.

பவர் ஆஃப் செய்வதை தடுக்க 

    அப்படி அவர்கள் பவர் ஆஃப் செய்வதை தடுக்க முடியும். அதாவது பவர் ஆஃப் செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு ரகசிய எண் தேவை படும்படி நம்மால் வைத்துகொள்ள முடியும். அதற்க்கு நமக்கு ஒரு செயலி தேவை அந்த செயலிகன பதிவிறக்க லிங்கை கீளை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுதி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.






இன்னும் பல்வேறு அம்சம் 

    மேலும் இந்த செயலியில் பல்வேறு அம்சங்கள் உள்ளது. உதாரனதுக்கு இந்த செயலியை கொண்டு நம்மால் நம்முடய apps களை மறைக்க முடியும். அதே போல் போட்டோ களையும் மறைக்க முடியும். மேலும் இந்த செயலியை பயன்படுதுவது எப்படி என்று தெரிந்துகொள்ள கீளை உள்ள வீடியோவை பார்க்கவும்.



மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

1 comment: