Friday, 27 July 2018

GTA SAN கேம்காண OBB file கள் | அனைத்து CPU களுக்கும்



OBB என்றால் என்ன

    ஒரு மொபைல் கேம்மில் நாம் பதிவிறக்கம் செய்தால் 2 ஃபைல் கள் நமது android மொபைலில் பதிவிறக்கம் ஆகும். ஒன்று APK ஃபைல். மற்றொன்று OBB ஃபைல். ஒரு சில கேம் அதிக MB இருப்பதால் OBB ஃபைல்களை மட்டும் நாம் பிருத்து அதை கப்ரெஸ்ஸ் செய்து சுருக்கி கொள்ள முடியும். அதர்க்கக தான் இந்த OBB ஃபைல் உள்ளது.

ஒவ்வொரு மொபைல்களுக்கும் வெவ்வேறு

    இந்த obb என்பது அனைத்து மொபைல்களுக்கும் ஒரே ஃபைல் ஆக இருக்காது. மாறாக ஒவ்வொரு பிராசசர் க்கும்  ஒவ்வொரு விதமான obb ஃபைல் இருக்கும்.

உங்களுக்கான obb யை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்

    GTA San  கேமமிற்கு3 விதமான  obb உள்ளது. ஒன்று அன்றேனோ இரண்டு மாலி இறுதியாக Vr என்று சொல்ல்க்கூடிய 3 Obb உள்ளது. உங்கள் மொபைல் எந்த பிராசசர் என்று தெரிந்து கொண்டு அதை பதிவிறக்கம் செய்வது நல்லது

ADERNO OBB (287MB)   


MALI OBB (210MB)        


POWER VR OBB (258MB)

பயன்படுதுவது எப்படி

    இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி என்று கீழே உள்ள வீடியோவில் மிகத் தெளிவாக கூறியுள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து இந்த அப்ளிகேஷனை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

 

2 comments:

Related Post