Friday, 27 July 2018

உங்கள் மொபைலில் GTA SAN கேம் மை android மொபைலில் டவுன்லோட் செய்து விளையாடுவது எப்படி




 மொபைலில் விளையாடுவதற்க்கு

    GTA SAN கேம்  என்பது நாம் பிளேஸ்டேஷன் விளையாடக் கூடிய ஒரு கேம் ஆகும்.  இந்த கேம்மை நீங்க உங்கள மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய விளையாட வேண்டும் என்றால் உங்களுக்கு குறைந்தது நான்கு file கள் தேவைப்படும்.

என்னென்ன file கள்

    ஒன்று WINRAR என்று சொல்லக்கூடிய ஒரு அப்ளிகேஷன் தேவை. CPU என்று சொல்லக் கூடிய மற்றொரு அப்பிளிகேஷன். மீதமுள்ள இரண்டு என்னவென்றால் GTA காண APK file. இறுதியாக obb file.

பைல்களை டவுன்லோட் செய்ய 

    இந்த நான்கு பைல்களையும் நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை எ
4ன்றால் அந்த நான்கு பைல்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம். அதில் உங்களுடைய CPU என்னவென்று தெரிந்து கொண்டு நீங்கள் உங்களுடைய OBB File லை download செய்து கொள்ளுங்கள்.




பயன்படுத்துவது எப்படி 

    இந்த நான்கு File களையும் நீங்கள் பதிவிறக்கம் செய்த பிறகு உங்கள் மொபைலில் எங்கு எங்கு இந்த நான்கு File இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவில் நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ள.

 

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

0 comments:

Post a Comment

Related Post