Sunday, 1 July 2018

இனி மிக ரகசியமாகவும், வித்தியாசமான font டிலும் Whatsapp பில் msg செய்யலாம்


வித்தியாசமான எழுத்தில் msg செய்ய 

    whatsapp பில் வித்தியாசமான முறையில் msg செய்ய whatsapp நிறுவனமே ஒரு சில டிப்ஸ் களை கொடுத்துள்ளர்கள். ஆனால் அதில் வெறும் நான்கு font மட்டும்தான் இருந்துள்ளது (இந்த கட்டுரை பதிவேற்றம் செய்த தேதி வரை). நமக்கு அதிக font டில் msg செய்ய நிச்சயம் ஒரு செயலி தேவைப்படும்.

ரகசிய குறுஞ்செய்தி அனுப்ப முடியும் 

    மேலும் அந்த செயலியில் நம்மால்  யாருமே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ரகசியமாக குறுஞ்செய்தி  அனுப்ப முடியும். இன்னும் இந்த செயலியில் பல அம்சங்கள் உள்ளது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். தேவை என்றால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.




முழுவிபரம் தெரிந்துகொள்ள 

    மேலும் இந்த செயலிபற்றி முழுவிபரம் தெரிந்துகொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.  கீழை உள்ள வீடியோவில் இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று முழுதகவல்களும் தெளிவாக  கொடுக்க பட்டுள்ளது.


உங்களுடைய ஆதரவு தேவை 

    மேலை உள்ள வீடியோவை பார்த்து உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமன்ட் செய்யவும். இதுபோல உங்களுக்கு தொழிநுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்தொடரவும். நன்றி.

0 comments:

Post a Comment

Related Post