நீங்கள் DLNA என்ற வார்த்தையை Playstion, Xbox, Tv, கணினி, மடிகணினி, மொபைல் போன் இன்னும் சில இடங்களில் நீங்கள் பார்த்து இருக்க வாய்ப்புள்ளது. அல்லது கேள்வீபடீர்பிர்கள்.
DLNA என்றால் என்ன?
DLNA என்பதன் முழு விளக்கம் DIGITAL LIVING NETWORK ALLIANCE. இது எதற்கு பயன்படுகிறது என்றால் நீங்கள் உங்கள் கணினியில் உள்ளதை உங்கள் மொபைல் வழியாக பார்த்துக்கொள்ள முடியும். அதே போல் உங்கள் TV பயன்படுத்த முடியும்.
DLNA Support செய்ய வேண்டுமா?
DLNA என்பது ஒரு செயலி என்பதால் இது உங்கள் மொபிலில் DEFAULT டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது வரகூடிய மொபைல்களில் இந்த DLNA அம்சம் உள்ளது. ஆனாலும் கூட உங்கள் மொபிலில் இந்த DLNA அம்சம் இல்லை என்றால் அதற்க்கு ஒரு செயலி உள்ளது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி அந்த செயலியை உங்கள் மொபிலில் நிறுவி கொள்ளுங்கள்.
மேலும் இந்த DLNA என்றால் என்ன என்பதை பற்றி முழு விபரத்தையும் நாம் ஒரு வீடியோவில் கூறியுள்ளோம். அந்த வீடியோவை நாம் கீழை கொடுத்துள்ளோம். அந்த வீடியோவை பார்த்து DLNA பன்றின முழு தகவலையும் தெரிந்துகொள்ளவும்.
மேலும் தகவல்களுக்கு
இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை
பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில்
கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.
Bro enakku mortal combat x game venum for windows10
ReplyDelete