Friday, 27 July 2018

CPU-Z என்றால் என்ன? எதற்க்கு பயன்படுதிறது?


எதற்க்கு பயன்படுதிறது

    CPU என்பது நம் மொபைல் பற்றி முலு விபரதயும் தெரிந்துகொள்ளலாம். அதாவது உங்கள் மொபைல் என்ன பிராசசர் மற்றும் என்ன CPU மற்றும் உங்கள் மொபைல் பற்றின அத்தனை விசயங்கலயும் தெரிந்துகொள்ளலாம்.

மொபைலின் அளவு 

    இந்த செயலியை CPUID என்று சொல்லகூடிய நிறுவனம் உருவாக்கி உள்ளது . இந்த செயலியை இதுவாராயும் 1மில்லியன் நபர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்து 4.5 மாதிபெண்கள் கொடுதுள்ளனர். மேலும் இந்த செயலியின் அளவு வெறும் 1.8MB மட்டுமே.

பதிவிறக்கம் செய்ய 

    உங்களுக்கு இந்த செயலி தேவை என்றால் இந்த செயலியை நீங்கள் பதிவிறக்க செய்ய கீளை உள்ள லிங்கை பயன்படுதிகொள்ளவும்.


DOWNLOAD





மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

0 comments:

Post a Comment

Related Post