Wednesday, 25 July 2018

உங்கள் நண்பர்களின் கண்களிலிருந்து ஆப்ஸ் மற்றும் கேம்களை மறைப்பது எப்படி



ரகசிய எண் அல்லது விரல் ரேகை 

    நாம் ஏதாவது அப்ளிகேஷன்களே நம் நண்பர்கள் பயன்படுத்தக்கூடாது என்றால் அந்த அப்ளிகேஷன்களுக்கு ஃபிங்கர் பிரிண்ட் அல்லது பேட்டன் லாக் அல்லது பாஸ்வேர்ட் போட்டு வைத்துருப்போம். அவ்வாறு fingerprint பேட்டன் லாக் பாஸ்வேர்ட் போட்டு வைத்திருந்தால் கூட நம் நண்பர்கள் அவற்றைப் பார்த்து பாஸ்வேர்டு ஓபன் செய்து தருமாறு கேட்பார்கள்.

ஆப்ஸ் தெரியாதவாறு மறைக்க முடியும்

    ஆனால் நாம் பாஸ்வேர்ட் பேட்டர்ன் லாக் போடுவதற்கு பதிலாக அந்த அப்ளிகேஷனை நம் நண்பர்களின் கண்களிலிருந்து படாமல் பாதுகாக்க முடியும். நம் நண்பர்களின் கண்களிலிருந்து அந்த அப்ளிகேஷன்கள் படாமல் பாதுகாப்பதற்கு ஒரு செயலில் உள்ளது அந்த செயலி உங்களுக்கு தேவை என்றால் கீழே கொடுத்துள்ள லிங்கை பயன்படுத்தி அந்த செயலின் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



பயன்படுதுவது எப்படி

    அபக்ஷ் லாஞ்சர் என்று சொல்லக்கூடிய இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று நாம் ஒரு வீடியோவில் தெளிவாக கூறியுள்ளோம். அந்த வீடியோவை நாங்கள் கீளை கொடுத்துள்ளோம். அதை பார்த்து இந்த செயலியை பயன்படுதுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

1 comment:

  1. Jim Corbett National Park, which is a part of the larger Corbett Tiger Reserve, a Project Tiger Reserve lies in the Nainital district of Uttarakhand. The magical landscape of Corbett is well known and fabled for its tiger richness. Established in the year 1936 as Hailey National Park, Corbett has the glory of being India’s oldest and most prestigious National Park. Check Latest Offers on Uttarakhand Tours Here

    ReplyDelete

Related Post