அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Friday, 6 July 2018

இலவசமாக வரம்பற்ற இ-மெயில் மற்றும் போன் எண் உருவாகுவது எப்படி



இணையத்தளத்தில் நுழைய 

    நாம் தேவை அற்ற அல்லது ஒரே ஒரு முறை பயன்படுத்த கூடிய எதாவது ஒரு இணையதலதில் நுழைவதற்கு இமெயில் அல்லது நமது தொலைபேசி எண்ணை உறுதி படுத்த சொல்லும். ஆனால் அவ்வாறு செய்யும் போது நமது இமெயில் களுக்கு தேவை இல்லாத மெயில் கள் வர ஆரம்பிச்சுடும். அதே போல் நமது போன் எண்ணிற்கு தேவை இல்லாத பிரச்சனைகளும் எலகூடும்.

தற்காலிக  இமெயில் 

    அந்த சமயத்தில் நமக்கு தற்கலிகமாக எதாவது ஒரு மெயில் id கிடைக்காத என்று தவிப்போம். அதே போல் போன் எண்ணிற்கும் அதே நிலைமை தான். ஆகையால் அந்த பிரச்னையை போக்குவதற்கு நமக்கு ஒரு செயலி உள்ளது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.





பயன்படுத்துவது எப்படி 

    இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமை. இந்த செயளியுனுள் சென்றீர்கள் சென்றால் உங்களுக்கு எண்ணற்ற மொபைல் எண்கள் மற்றும் இமெயில் id உங்களுக்கு கிடைக்கும். அதை பயன்படுத்து நீங்கள் எந்த இணையதைதில் நுழைய நினைகிறீர்களோ அதற்குள் செல்லலாம்.

உறுதிபடுத்தும் எண் (OTP)

    இதில் உள்ள எண்ணை நீங்கள் பயன்படுத்தும் போது வரக்குடிய OTP உங்களுக்கு இந்த செயலியிலேயே கிடைக்கும். மேலும் இதை பற்றி முழு விபரம் கீழை உள்ள வீடியோவில் உள்ளது. உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து எப்படி பயன்படுத்துவது  என்று தெரிந்துகொள்ளவும்.

 


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.

No comments:

Post a Comment