Tuesday, 3 July 2018

உங்கள் மொபைல் பயன்படுத்தி பாஸ்போர்ட் பதிவு செய்ய முடியும்


ஏமாற வேண்டாம் 

    இதுவரை நாம் பாஸ்போர்ட் பதுவு செய்வதற்கு  ஆன்லைனில்  பதிவு  செய்து கொண்டிருந்தோம். மற்றவர்கள் agent கள் மூலம் பதிவு செய்வார்கள். அப்படி அகேன்ட் கள் மூலம் பதிவு செய்யும் போது, agent கள் பணம் அதிகம் வாங்கி விடுகிறார்கள். ஆதலால் நாம் ஏமாந்து விடுகிறோம்.

மொபைலில் பதிவு செய்யலாம் 

    ஆனால் இனி நீங்கள் உங்கள் பாஸ்போர்ட்டை உங்கள் மொபைலில் பதிவு செய்ய முடியும். அதுவும் மிகவும் சுலபமாக. மொபைலில் இருந்தபடி பதிவு செய்ய நமக்கு ஒரு செயலி தேவை படுதிறது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.





முதல்முறை  பதிவு 

    நீங்கள் இப்போதுதான் இந்த செயலியை  முதல் முறை பதிவிறக்கம்  செய்கிறீர்கள் என்றால் இந்த செயலியில் லாகின் செய்துகொள்ளுங்கள். இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.

2 comments:

Related Post