Saturday, 28 July 2018

உங்கள் மொபைலில் ஒரே மாதிரியான போட்டோ அல்லது வீடியோ ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை இருக்கிறதா? அதை அழிப்பது எப்படி?



எளிமையாக கண்டுபிடிக்கலாம்

     உங்கள் மொபைலில் ஒரே மாதிரியான போட்டோ அல்லது வீடியோ ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை இருந்துச்சுனா அதை எளிமையாக கண்டுபிடிக்கலாம். அதை கண்டுபிடித்து நீங்கள் அளிப்பதன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள ஸ்டோரேஜ் நீங்கள் அதிகம் மிச்சப்படுத்த முடியும்.

செயலியின் அளவு 

    டூப்ளிகேட் பைல் என்று சொல்லக்கூடிய இந்த அப்ளிகேஷனை WiFi Booster - WiFi Signal Booster என்று சொல்லக்கூடிய நிறுவனம் தயாரித்துள்ள. இந்த அப்ளிகேஷனை இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் மற்றும் இந்த செயலிக்கு இதுவரை 4.7 மாதிபெண்கள் பெற்றுள்ளது. இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி இந்த அப்ளிகேஷனை நீங்கள் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.





வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள 

    இந்த அப்ளிகேஷன் எப்படி பயன்படுத்துவது என்று நாங்கள் already யூடியூபில் வீடியோவாக பதிவிட்டுள்ளோம். அந்த வீடியோக்கான லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன் இந்த வீடியோவில் இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம.

 

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

1 comment:

  1. bro enaku neega live chatla windows 10 anuparanu sonniga windows 10 ah winrar vachu 10 mb ku convert panna mudiuma? muducha send pannuga broplz plz plz............

    ReplyDelete

Related Post