Wednesday, 25 July 2018

நம்முடைய போனில் மொபைல் நம்பரை சேவ் பண்ணாமல் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வது எப்படி



 நண்பர் சேவ் பண்ணி இருக்க வேண்டும்

     வாட்ஸ் அப்பில் நாம் யாருக்கு மெசேஜ் செய்ய வேண்டுமோ அவருடைய நண்பர் நமது மொபைலில் சேவ் பண்ணி இருக்க வேண்டும். ஆனால் இந்தக் கட்டுரையில் நாம் அவருடைய நம்பரே நமது மொபைலில் சேவ் பண்ணாமலேயே அவருக்கு நாம வாட்ஸ்அப் மூலம் chat செய்ய முடியும்.

எப்படி 

    பிறருடைய வாட்ஸப் நம்பர் நம்முடைய மொபைல் சேவ் பண்ணாமல் அவருக்கு நாம் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வதற்கு நமக்கு ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அந்த அப்ளிகேஷன்கான லிங்கை நாம் கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் அதை பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள.


பயன்படுதுவது எப்படி

    இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி என்று கீழே உள்ள வீடியோவில் மிகத் தெளிவாக கூறியுள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து இந்த அப்ளிகேஷனை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

0 comments:

Post a Comment

Related Post