Tuesday, 24 July 2018

வாகனத்தின் நம்பர் மட்டும் வைத்து முழு விபரத்தையும் கண்டுபிடிக்கலாம்



வியபாரதிற்கு பயன்படும்

    நாம் இந்த கட்டுரையில் பார்க்கபோரா செயலி, நீங்கள் வாகங்களின் டீலர் என்றால் உங்களுக்கு நிச்சயம் பயன்படும். முதல் update டில் ஒருசில அம்சங்கள் இந்த செயலியில் இல்லை. ஆனால் இப்போது கொடுத்துள்ள update இல் வாகனத்தின் சேஸ் எண் தெரிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.

பதிவிறக்கம் செய்ய

    இந்த செயலியில் வாகனத்தின் ரிஜிஸ்டர் எண்ணை மட்டும் வைத்து அந்த வாகனத்தை பற்றி பேசிக் தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கீழை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பயன்படுத்துவது எப்படி

    இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ள கீழை உள்ள விடியோவை பார்க்கவும். அதில் மிக எளிமையாக தெரியப்படுத்தி உள்ளோம்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

0 comments:

Post a Comment

Related Post