Sunday, 22 July 2018

தமிழ் தவிர்த்து வேறு எந்த மொழியும் தெரியவில்லையா? கவலை வேண்டாம்


இதற்க்கு முன்பு 

    இதற்க்கு முன்பு கூகிள் டிரன்ஸலட்என்ற செயலி இருந்தத.அந்த செயலி மிக துல்லியமாக  டிரன்ஸ்லேட்  செய்து தரவில்லை. ஆனால் இந்த கட்டுரையில் நாம் ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளோம். அந்த செயலி மிக துல்லியமாக அனைத்து வார்தயயும் டிரன்ஸ்லேட் செய்து தருகிறது.

Translate Voice

    Translate Voice என்று சொல்ல கூடிய இந்த செயலியை இதுவாராயும் 1மில்லியன் நபர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீளை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுதி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள.




பயன்படுதுவது எப்படி 

    இந்த செயலையை பயன்படுதி நீங்கள் பேசுவதை மற்ற லாங்குவேஜ் க்கு translate செய்வது எப்படி என்று நாம் youtube பில் ஒரு வீடியோ போட்டுள்ளோம். அந்த வீடியோ கீளை கொடுக்கபட்டுள்ளது. அந்த வீடியோவை பார்த்து இந்த செயலியை பயன்படுதுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

2 comments:

  1. இந்த ஆப் என் மொபைலில் பண்ணவில்லை redmi 4

    ReplyDelete
  2. இந்த ஆப் என் மொபைலில் ஒர்க் பண்ண வில்லை redmi 4 ப்ளீஸ் ரிப்ளே

    ReplyDelete

Related Post