Friday, 20 July 2018

உங்கள் மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு

2ஜி‌பி மொபைல் 

    உங்கள் மொபைல் 2ஜி‌பி அல்லது அதற்க்கும் குறைவாக RAM இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஸ்டோரேஜ் பிரச்சனை இருக்கும். அதாவது நீங்கள் ஏதாவது ஒரு செயலியை உங்கள் மொபைலில் நிறுவி பயன்படுதனும் என்று நினைதீர்கள் என்றால் உங்களுக்கு  Insufficient storage  என்று வந்து விடும்.


என்ன காரணம் 

    உங்கள் மொபைல் 2அல்லது  அதற்க்கும் குறைவான RAM இருந்தால் நீங்கள் அதிக செயலி பயன்படுதுவதே காரணம். நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு செலயளிக்கும் ஒவ்வொரு ஸ்டோரேஜ் எடுதுகொள்ளும். உதாரணதீர்க்கு பேஸ்புக் நீங்கள் பயன்படுதுய்கிறீர்கள் என்றால் அந்த பேஸ்புகின் ஸ்டோரேஜ் குறைந்தது 150MB ஆக இருக்கும்.



சரிசெய்வது எப்படி 

    இந்த பிரச்சனையை சரி செய்ய நீங்கள் ஒரு செயலியை உங்கள் மொபைலில் நிறுவ வேண்டும். எதற்காக என்றால் நீங்கள் பயன்படுத்த கூடிய அனைத்து செயலியும் இந்த ஒரு செயலியில் கொடுத்து இருபார்கள். ஆகையால் நீங்கள் மற்ற செயலியை உங்கள் மொபைலில் இருந்து அளிதுவிடலாம். இந்த செயலிகன பதிவிறக்க லிங்கை கீளை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுதி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.



பயன்படுதுவது எப்படி 

    இந்த செயலியை பயன்படுதுவது எப்படி என்றும், இந்த செயலியில் மேலும் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்றும் நாம் ஒரு வீடியோவில் தெளிவாக குறிபிட்டு உள்ளோம். அந்த வீடியோவை  கீளை கொடுத்துள்ளோம். அதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

4 comments:

  1. Play store ல் வருகின்ற புதிய earn application உடனடியாக பெறுவது எப்படி

    ReplyDelete
  2. Pls send me the link for all apps in a single app to save memory.You didn't give the link.Pls send it to my what's app no: +968 91845778

    ReplyDelete
  3. My name is S.Kannan
    Pls send me the link for all in one app to my what's app no: +968 91845778

    ReplyDelete

Related Post