Thursday, 12 July 2018

அளிந்து போன வீடியோ, போட்டோ, ஆடியோ வை திரும்ப பெற வேண்டுமா?


நமது கணினியில் 

    நமது கணினியில் அளிந்து போன வீடியோ, போட்டோ, ஆடியோ வை திரும்ப பெற ஒரு வலி உள்ளது. ஆனால் அது அனைவருக்கும் வேலை செய்யுமா எண்ட்ரால், இல்லை. ஆகையால் இந்த கட்டுரயில் அனைவருக்கும் வேலைசெய்யும் ஒரு மெதட் தான் பார்க்க போகிறோம்.

சாஃப்ட்வேர் தேவை 

    அனைவருக்கும் வேலை செய்ய வேண்டும் எண்ட்ரால் அதற்க்கு ஒரு சாஃப்ட்வேர் தேவை. அந்த சாஃப்ட்வேர்காண பதிவிறக்க லிங்கை நாம் கீளை கொடுத்துள்ளோம். அதை பயன்படுதி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



கடவுசொல்லை மறக்க வேண்டாம் 

    அந்த சாஃப்ட்வேர்  பதிவிறக்கம் செய்த பின்பு உங்கள் கணினியில் நிறுவுவதற்க்கு உங்களுக்கு கடவுசொல் கேட்க்கும். அந்த கடுவுசொல் கீளைகொடுக்கபட்டுள்ளது.

atozvideosofficial.com 

பயன்படுதுவது  எப்படி 

    இந்த சாஃப்ட்வேர் மூலம் நாம் நம்முடய அளிந்து போன வீடியோ, ஆடியோ , போட்டோ என அனைதாயும் திரும்ப பெறுவது எப்படி மிக தெளிவாக வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள கீளை உள்ள வீடியோவை பார்க்கவும்.




மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

3 comments:

Related Post