Sunday, 1 July 2018

உங்க மொபைல வித்தியாசமா லாக் போடணும்னு ஆசையா இருக்கா? அப்போ இந்த கட்டுரை உங்களுக்கு தான்


நம் மொபைலில் உள்ள லாக்

    இதுவர நாம் பயன்படுத்தி கொண்டு இருந்தது PIN, PATTERN, FACE, FINGER இதுபோல லாக் நம் மொபிலில் பயன்படுத்திகொண்டு இருக்கிறோம். ஆனால் இதை பயன்படுத்தும் பொது உங்கள் நண்பர்கள் யாரவது கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் உங்களையும் மீறி அவர்கள் உங்கள் மொபைலை ஓபன் செய்து விடுவார்கள்.

உங்கள் நண்பர்கள் முன்னாடியே அன்லாக் செய்யலாம் 

    ஆனால் இந்த கட்டுரையில் நாம் காண இருபது, நம் மொபைலை நம் நண்பர்கள் முனாடியே அன்லாக் செய்ய முடியும். அப்படி செய்தாளுக்ம் கூட உங்கள் நண்பர்களால் நீங்கள் என்னா லாக் போட்டு உள்ளீர்கள் என்று கண்டுபிடிக்க முடியாது.

என்ன லாக் அது 

    அது அப்படி என்ன லாக் என்று கேட்கிறிர்களா? நம் நேரம் தான் நம்முடைய லாக் காக செயல்படும். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு லாக் அதுவாகவே மாறி கொண்டு இருக்கும். இந்த சிறந்த லாக் கை நீங்கள் பயன்படுத்தணும் என்று நினைத்தீர்கள் என்றால் அதற்க்கு ஒரு செயலி தேவை. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




பயன்படுத்துவது எப்படி 

    இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி? மற்றும் இந்த செயலியை பற்றி முழுமையான விபரம் கீழை உள்ள வீடியோவில் கொடுத்துள்ளோம். நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தீர்கள் என்றால் அந்த வீடியோவை பார்க்கவும்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.

0 comments:

Post a Comment

Related Post