Sunday, 1 July 2018

ஒரு மொபைலில் ஒரே நேரத்தில் பல செயல்கள் செய்யலாம்


புதிய மொபைல் 

    ஒரு நேரத்தில் ஒரு மொபைல் ஸ்க்ரீன் பயன்படுத்தி நாம் இதுவரையும்  ஒரு செயல்கள் மட்டும் தான் செய்து வந்துகொண்டு இருந்தோம். ஆனால் தற்போது வரக்கூடிய மொபைல்களில் ஒரு நேரத்தில் நாம் ஸ்க்ரீன் ஸ்ப்ளிட் என்ற பெயரில் இரண்டு செயல்கள் செய்ய முடியும். அதுவும் கூட ஒரு சில செயல்கள் செய்ய முடியாது.


ஒரே நேரத்தில் பல செயல்கள் 

    ஆனால் இந்த கட்டுரையில் நாம் எந்த மொபைல் பயன்படுத்திகொண்டு இருந்தாலும் சரி , ஒரே நேரத்தில் நாம் பல செயல்கள் செய்ய முடியும். அதற்க்கு நமக்கு MULTI TASKING என்ற செயலி தேவை படுகிறது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


பயன்படுத்துவது எப்படி 

    இந்த செயலியை உங்கள் மொபிலில் நிறுவி விட்டு  enable செய்துகொள்ளுங்கள். பின்பு மிக எளிமையாக எந்தெந்த செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நினைகிரிர்களோ அதை ஓபன் செய்தால் உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் ஓபன் ஆகி விடும்.

    மேலும் இந்த தகவலை  நீங்கள் வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும். அதில் மிக தெளிவாகவும் புரியும்படியும் உள்ளது.

மேலும் தகவல்களுக்கு

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.

0 comments:

Post a Comment

Related Post