Monday, 16 July 2018

உங்கள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளத்தை மிக எளிமையாக கண்டுபிடிக்க ஒரு app

தமிழக சுற்றுலா மட்டும் 

    நீங்கள் தமிழகதில்சுற்றுலா செல்ல வேண்டும் என்று முடிவு எடுதீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு Tamilnadu Tours - தமிழக சுற்றுலா என்று சொல்ல கூடிய செயலி தேவை. இந்த செயலி தமிழகதிர்க்கு மட்டும் தான் செயல்படும.

 மாவட்டரீதியாக தெரிந்துகொள்ளலாம் 

    இந்த செயலியை பயன்படுதி மாவட்ட ரீதியாக என்னென்ன சுற்றுலா தலங்கள் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம. மேலும் இந்த  செயலியில்  அந்த சுற்றுலா  தளதிர்காண  வரலாறும்  குறிபிடபட்டுள்ளது. அந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கீளை  உள்ள  பதிவிறக்க லிங்கை பயன்படுதிகொள்ளவும்.










வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள 

    மேலும் இந்த செயலியை எப்படி பயன்படுதுவது என்று வீடியோ வடிவில்   தெரிந்துகொள்ள  கீளை உள்ள வீடியோவை பார்க்கவும்.





மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

1 comment:

Related Post