அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Wednesday, 4 July 2018

30 வினாடிக்கு மேல் உள்ள வீடியோவை WHATSAPP status ஆக வைப்பது எப்படி? மற்றும் நண்பர்களுடைய Whatsapp Status டவுன்லோட் செய்வது எப்படி?

30 வினாடிக்கு மேல் 

    இதுவரை (இந்த கட்டுரை பதிவேற்றம் செய்த நாள் வரை) Whatsapp பில் 30 வினாடிக்கு மேல் வீடியோ status வைக்க முடியாது.  இதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இருந்தாலும் கூட நாம் 30 வினாடிக்கு மேல் உள்ள வீடியோவை status ஆக வைக்க நினைப்போம். ஆனால் அந்த வீடியோவை 30, 30 வினாடியாக கட் செய்வதில் தான் பெரிய தலைவலி. ஆனால் இப்போது இந்த செயலியில் அந்த பிரச்சனை இல்லை.

Whatsapp Status பதிவிறக்கம் 

    அதேபோல் நண்பர்களுட Whatsapp Status எதுவாக இருந்தாலும் ( வீடியோ அல்லது போட்டோ) அதை நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆனால் இதே செயலியில் அதையும் நீங்கள் செய்துகொள்ள முடியும். இந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




பயன்படுத்துவது எப்படி 

    இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்று கீழை உள்ள வீடியோவில் தெளிவாகவும், எளிமையாக புரியும்படியும் கொடுத்துள்ளோம். பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ள  கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.

No comments:

Post a Comment