அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Thursday, 19 July 2018

1990-களில் விளையாடிய 150 க்கும் மேற்பட்ட கேம்கள் வெறும் 17MB களில்


NES எமுலாடர் 

    நீங்கள் 1990 களில் விளையாடிய super mario, adventure island, road fitter இன்னும் பல games இருக்கலாம். அவகளை இப்போது நீங்கள் miss பன்னீருபீர்கள். இந்த கட்டுரையில் அதைப்பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் அதுபோல பாலய 1990 களில் விளையாட கூடிய கேம்மை விளையாட வேண்டும் என்றால் உங்களுக்கு NES என்று சொல்ல கூடிய எமுலேடர்  தேவை படும்.

செயலியின் அளவு 

    NES என்று சொல்ல கூடிய இந்த செயலியின் அளவு வெறும் 17MB தான். 17MB கொண்ட இந்த செயலியில் 150க்கும் மேற்பட்ட கேம்கள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த செயலி அனைத்து மொபைல்களுக்கும் எடுக்கும் என்பது மற்றொரு நல்ல விஷயம். இந்த செயலியின் பதிவிறக்க லிங்கை கீளை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுதி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.






பயன்படுதுவது எப்படி 

    இந்த செயலியை பயன்படுதுவது எப்படி என்று வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள கீளை உள்ள வீடியோவை பார்க்கவும்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

1 comment: