Saturday, 30 June 2018

எப்படி Whatsapp பில் தனி நபர்களுக்கு மட்டும் Password போட முடியும்

 

இதுவரை 

    இதுவரை நாம் வாட்சப்ப் லாக் பயன்படுத்தி கொண்டு இருப்போம். யாராவது ஒரு அல்லது இரண்டு நபர்களுக்காக நாம் ஒட்டுமொத்த வாட்சப்பயும் லாக் செய்து வைத்திருப்போம். ஆகையால் நாம் ஒவ்வொரு முறையும் வாட்சப்ப் குள் செல்லும் பொது நமக்கு பாஸ்வேர்ட் கேக்கும்.

தனி நபரை மட்டும் லாக் செய்ய முடியுமா 

    வாட்சப்பில் தனி நபரை மட்டும் லாக் செய்ய முடியும். அதேபோல் குருப்களையும் நம்மால் லாக் செய்ய முடியும். அதற்கும் நமக்கு வாட்சப்ப் சேட் லாக்கர் என்ற செயலி தேவை. உங்களுக்கு அந்த செயலி தேவை என்றால் கீழை பதிவிறக்க லிங்க் கொடுத்துள்ளோம். தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.




இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது 

    இந்த வாட்சப்ப் சேட் லாக்கர் செயலியை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளகீழை உள்ள வீடியோவை பார்க்கவும். அந்த கானொளியில் விரிவாக விளைக்கயுள்ளோம்.

மேலும் தகவலுகளுக்கு 

    உங்களுக்கு ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு கீழை கமெண்ட் செய்யவும். மிக விரைவில் பதிலளிக்க தயாராக உள்ளோம். இதேபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவை என்றால் நம் இணையதளத்தை பின்பற்றவும். நன்றி.

0 comments:

Post a Comment

Related Post