Saturday, 23 June 2018

உங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்

 உங்கள் Processor ரை தெரிந்து கொள்ளுங்கள் 

    இந்த கட்டுரையில் நாம் கானைருபது  நம் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் அதுவும் எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல். ஆனால் இது அணைத்து மொபிளுகளுக்கும் செயல்படாது என்பதை இங்கு நான் பதிவு செய்து கொள்கிறேன். இந்த முறை மிடியாடெக் processor க்கு மட்டும் தான் செயல்படும்.

உங்கள் மொபைல் என்ன Processor

    உங்கள் மொபைல் எந்த ப்ரோசெசூர் என்று கண்டுபிடிக்க ஒரு செயலி உள்ளது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். தேவை என்றால் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




டைல்பேட்டை  பயன்படுத்துங்கள்

    அந்த செயலியை பயன்படுத்து நீங்கள் என்ன processor  என்று அறிந்து விட்டிர்களா? மீடியாடெக் processor என்றால், உங்கள் மொபைல் டயல் பேட் சென்று *#*#3646633#*#* என்று டயல் செய்திர்கள் என்றால் உங்கலுக்கு engineermode என்று வரும். அதில் சென்று உங்கள் volume மை அதிகபடுத்தி கொள்ளலாம்.

 எப்படி மொபைல் volume அதிகபடுத்துவது 

    உங்கள் volume மை அதிகபடுத்துவது எப்படி என்று தெரிந்து  கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்   


    மேலை உள்ள வீடியோவில் தெளிவாக உள்ளது எப்படி மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் என்று. மேலும் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழை உள்ள கமெண்டடில் கேட்கவும் .நன்றி.

1 comment:

Related Post