Monday, 25 June 2018

கணினி அல்லது மடிகணினி பயன்படுத்து குறுஞ்செய்தி (sms) அனுபிகொள்ள முடியும்


இதுவரை 

    இதுவரை நீங்கள் கணினி அல்லது மடிகணினி பயன்படுத்தி SMS அனுபுவதற்கு, நீங்கள் எதாவது ஒரு இணையதளம் சென்று அங்கு இருந்து நாம் SMS அனுப்பி கொண்டு இருந்தோம். அவ்வாறு செய்யும் போது அந்த குன்சைதியை பெறுபவருக்கு, உங்கள் மொபைல் என்னிலிருந்து செல்லாமல் வேரு எதோ ஒரு முரெயில் அவருக்கு சென்றடையும்.

Google புதிய முயற்சி 

    google நிறுவனம் புது புது முயற்சியை எடுத்துகொண்டு தான் இருக்கிறது. அந்த அடிபடையில் இப்போது நாம் கணினி வழியாக sms அனுப்புவதற்கு ஏற்பட்டு செய்துள்ளது.

செயலி தேவை 

    நீங்கள் யாருகாவது உங்கள் மொபைல் என்னிலிருந்து , கணினி வழியாக  sms அனுப்பனும் என்றால் உங்களுக்கு Android Message எனப்படும் செயலி தேவை. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


எப்படி பயன்படுத்துவது 

    இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும். கீழை உள்ள வீடியோவில் இதை எப்படி பயன்படுத்துவது என்ற முழு விபரமும் இடம்பெற்றுள்ளது.


மேலும் தகவலுகளுக்கு 

    இதுபோல மேலும் தகவல் தேவை பட்டால் நம் இணையத்தளத்தை பின் பற்றவும். அதே சமயம் நம் youtube சேனலயும் பின்பற்றவும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேளுங்கள். விரைவில் பதிலளிக்க தயாராக உள்ளோம். நன்றி

0 comments:

Post a Comment

Related Post