அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Saturday, 23 June 2018

இனி கவலை வேண்டாம் இப்படி செய்தால் இனி உங்கள் மொபைல் தானாகவே Silent ஆகிவிடும்

ஆப் பற்றி சில தகவல் 

    Do Not Disturb என்று சொல்ல கூடிய இந்த ஆப்பை Cabooze Software என்ற நிறவனம் தயார் செய்துள்ளது. இந்த கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் வரை இந்த ஆப் ஒரு லட்சம் நபர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்யபட்டுள்ளது. இந்த ஆப்பின் SIZE வெறும் 1.9MB. 

இந்த செயலியின் அம்சங்கள் 

    நாம் நம்முடைய வாழ்கையில் கல்லூரி, அலுவலகம் , அல்லது முக்கிய இடங்களுக்கு செல்லும் பொது நமது மொபைலை silent MODE போதுவது அவசியம். ஆனால் சில சமயங்களில் நாம் அதை செய்வது இல்லை. காரணம் மறதி. ஆனால் இந்த செயலியை உங்கள் மொபைலில் நிறுவி கொண்டீர்கள் என்றால் அதுவே தானாக silent ஆகி கொள்ளும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கீழை உள்ள லிங்கை பயன்படுத்தவும்.

பயன்படுத்துவது எப்படி 

    இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று youtube பில் நம் வீடியோ பதிவேற்றம் செய்து உள்ளோம். அதை பார்த்தல் உங்களுக்கு நிச்சயம் எளிமையாக புரியும். அந்த வீடியோ கீழை உள்ளது தேவை என்றால் பார்த்து பயன்பெறுங்கள். 

மேலும் பயனுள்ள தகவலுகளுக்கு 

    மேலும் உங்களுக்கு இதுபோல பயனுள்ள தகவலுகளுக்கு நம் இணையதலத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவை என்றால் கீழை கமென்ட் செய்யவும். நன்றி

No comments:

Post a Comment