அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Saturday, 2 June 2018

Playstore ல் App & Game - களை Install செய்யாமல் நேரடியாக Download செய்வது எப்படி?


இதுவரை Playstore-ல் 

    இதுவரை playstore ல் நாம் கேம் மற்றும் ஆப் களை பதிவிறக்கம் செய்யமுடியாது மாறாக நேரடியாக நம் மொபிலில் நிறுவி கொள்ள முடியும். ஆனால் இப்போது இந்த கட்டுரையில் நாம் காண்பது என்னவென்றால் Playstore ல் App & Game - களை Install செய்யாமல் நேரடியாக Download செய்வது எப்படி என்பதை காண இருக்கிறோம்.

Playstore ல் கிடையாது 

    Playstore ல் App & Game - களை Install செய்யாமல் நேரடியாக Download செய்வதற்கு நமக்கு ஒரு செயலி தேவைபடுகிறது. அந்த செயலிக்கான நேரடி பதிவிறக்க லிங்க்கை கீழை கொடுத்துள்ளோம் தேவை என்றல் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.


பயன்படுத்துவது எப்படி 

    இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள விடியோவை பார்க்கவும்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் 

    இந்த செயளியபற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கீழை கமெண்ட் செய்யவும். மேலும் உங்களுக்கு இதுபோல சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு நம் YOUTUBE சேனலை பின்பற்றவும். நன்றி

No comments:

Post a Comment