அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Sunday, 24 June 2018

இனிமேல் இணையதளத்தை பயன்படுத்துவதற்கு மொபைல் டேட்டா தேவையில்லை

 கூகுள் புதிய முயற்சி 

    கூகுளே நிறுவனம் புது புது தொழில்நுட்பத்தை கொண்டு வந்துகிட்டே தான் இருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது புதிய அப்டேட் ஒன்றை கூகுள் chrome மிற்கு கொடுத்துள்ளர்கள். அது என்னவென்றால் இனி நீங்கள் இணையதளத்தை பயன்படுத்துவதற்கு  மொபைல் டேட்டா தேவையில்லை என்பதே ஆகும்.

எப்படி வேலை செய்கிறது 

    நீங்கள் GOOGLE CHROME பயன்படுத்தி கூகிள் செய்திர்கள் என்றால் நீங்கள் காணும் அணைத்து இணையதளமும் உங்கள்  GOOGLE CHROME மில் தானாகவே  சேமிக்கபடும். ஆகையால் இனி உங்களிடம் இன்டர்நெட் data இல்லாத போதும் உங்களால் அதே இணையதளத்தை காண முடியும்.

இதை பயன்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் 

    இதை பயன்படுத்த நாம் நம்முடைய google chrome browser ரை  அப்டேட் செய்தால் போதும். உங்களுடைய google chrome browser ரை அப்டேட் செய்ய கீழை உள்ள லிங்கை பயன்படுத்தவும்.

 

    அல்லது உங்களிடம்  GOOGLE CHROME இல்லை என்றால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
 


வீடியோ வடிவில் காண 

    மேலும் உங்களுக்கு தெளிவான விளக்கங்களுக்கு கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.
    மேலும் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு நம் இணையதளத்தை பின் பற்றவும்.  வேறு ஏதேனும் சந்தேகங்களுக்கு கமெண்ட் செய்யவும். நன்றி.

1 comment: