அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Friday, 22 June 2018

பொழுது போகவில்லையா? அப்போ இந்த கேம் உங்களுக்கு தான்

 
 

இந்த கேம் பற்றி சில விபரங்கள் 

    Robbery Bob என்று சொல்ல கூடிய இந்த கேம், இந்த கட்டுரை பதிவேற்றம் செய்த நாள்  6/22/2018 இன்று  வரை  சுமார் ஒரு மில்லியன்நபர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளார்கள் .மேலும் இந்த   கேம் மின் அளவு  சுமார்  44MB. மேலும்  இந்த கேம்  மை Level Eight AB என்ற  டெவலபறால் உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்த மொபில் கேமின் கதை சுருக்கம் 

    இந்த மொபைல் கேம் பொதுவாக action கேம்  என்ற  கேடகரியில்  வரும். ஆனால் நாம் விளையாண்டு பார்த்தோமேயானால் மிகவும் காமெடி யாக இருக்கும். இந்த விளையாட்டின்  கதை  சுருக்கம்  என்னவென்றால் BOP என்ற நபர் ஜெயிலில் இருப்பார் அவரை ஒருவர் தப்பிக்க வைப்பார், அவர்தான்  பாஸ். ஆகையால் இந்த பாஸ் க்கு BOP நன்றிகடன் பட்டுயருப்பர். ஆகையால் பாஸ் சொல்வதையெல்லாம் இந்த BOP செயல்படுத்துவார் . பாஸ்  சில வீடுகளில் திருட சொல்லுவார். இந்த BOP பும் திருடி கொடுப்பார். 

சுவாரசியம் என்னவென்றால் 

    இந்த காமின் சுவாரசியம் என்னவென்றால்  நாம் திருட செல்லும் இடத்தில் சில சம்பவங்கள் நடக்கும். அதுதான் இந்த கேம்மின்  சுவாரஸ்யமாக இருக்கிறது.  ஆனால் இந்த விளையாட்டின் இறுதில் ஒரு மிக பெரிய திருப்பம் இருக்கும் அதுதான் மிகவும் நன்றாக இருக்கும். இந்த கேம்மை நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாண்டு பாருங்கள் 


மேலும் இந்த கேம் பற்றி தெரிந்துகொள்ள 

    மேலும் இந்த கேம் பற்றி முழு விபரம் தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும். 



மேலும் தகவல்களுக்கு 

    இதேபோல சிறந்த கேம் களை நீங்கள் எதிபார்கிரீர்கள் என்றால், இந்த இணையதலைதை பின்பற்றவும். நன்றி.

No comments:

Post a Comment