Saturday, 30 June 2018
நீங்கள் தூங்கும் பொது சார்ஜ் போடும் பழக்கம் உள்ளவரா | அப்போ இந்த கட்டுரை உங்களுக்கு தான்
app review, Apps & Games, How to do, Information, mobile information, other useful information, others, Tips & Tricks No comments

தூங்கும் போது சார்ஜ் போட்டால்
நம்மில் அதிக பெயர் தூங்கும் போது சார்ஜ் போடும் பழக்கம் உள்ளவர்களாக உள்ளர். நாம் தூங்கும் போது சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுவோம். அதனால் நம் மொபைல் battery சார்ஜ் அதிகமாகி over சார்ஜ் ஆகிறது. இதனால் நம் மொபைல் battery ஆயுள் காலம் குறைகிறது.Overcharging ஆகாமல் இருக்க
நம் மொபைல் over சார்ஜ் ஆகாமல் இருக்க நம்மால் செய்ய முடிந்தது. நம் மொபைல் battery புல் ஆனதுக்கு பின்பு அலாரம் அடிபதுபோல் செய்ய முடியும். இதனால் நம் மொபைல் சார்ஜ் முழுவதும் ஆனதும் நம் தூக்கத்தில் இருந்தாலும் நம் எழுந்து சார்ஜ் off செய்ய முடியும்.இதற்க்கு ஒரு செயலி தேவை
இதுபோல் சார்ஜ் முழுவதும் ஏறிய பிறகு நம் அலாரம் அடிபதர்க்கு நமக்கு ஒரு செயலி தேவை படுகிறது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்க் கீழை கொடுகப்பட்டுள்ளது. தேவை என்றால் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.பயன்படுத்துவது எப்படி
இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று கீழை உள்ள வீடியோவில் தெளிவாக கூறியுள்ளோம்.மேலும் தகவலுகளுக்கு
இதுபோல மேலும் பல தகவலை தெரிந்து கொள்ள நம் இணையதளத்தை பின்தொடரவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழை கமெண்ட் செய்யவும் விரைவில் பதிலளிக்க முயற்சி செய்கிறோம். நன்றி.Monday, 25 June 2018
கணினி அல்லது மடிகணினி பயன்படுத்து குறுஞ்செய்தி (sms) அனுபிகொள்ள முடியும்
app review, Apps & Games, Computer classes, Daily News, Daily Tech news, How to do, Information, other useful information, others, pc information, Technology 1 comment
இதுவரை
இதுவரை நீங்கள் கணினி அல்லது மடிகணினி பயன்படுத்தி SMS அனுபுவதற்கு, நீங்கள் எதாவது ஒரு இணையதளம் சென்று அங்கு இருந்து நாம் SMS அனுப்பி கொண்டு இருந்தோம். அவ்வாறு செய்யும் போது அந்த குன்சைதியை பெறுபவருக்கு, உங்கள் மொபைல் என்னிலிருந்து செல்லாமல் வேரு எதோ ஒரு முரெயில் அவருக்கு சென்றடையும்.Google புதிய முயற்சி
google நிறுவனம் புது புது முயற்சியை எடுத்துகொண்டு தான் இருக்கிறது. அந்த அடிபடையில் இப்போது நாம் கணினி வழியாக sms அனுப்புவதற்கு ஏற்பட்டு செய்துள்ளது.செயலி தேவை
நீங்கள் யாருகாவது உங்கள் மொபைல் என்னிலிருந்து , கணினி வழியாக sms அனுப்பனும் என்றால் உங்களுக்கு Android Message எனப்படும் செயலி தேவை. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.எப்படி பயன்படுத்துவது
இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும். கீழை உள்ள வீடியோவில் இதை எப்படி பயன்படுத்துவது என்ற முழு விபரமும் இடம்பெற்றுள்ளது.மேலும் தகவலுகளுக்கு
இதுபோல மேலும் தகவல் தேவை பட்டால் நம் இணையத்தளத்தை பின் பற்றவும். அதே சமயம் நம் youtube சேனலயும் பின்பற்றவும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேளுங்கள். விரைவில் பதிலளிக்க தயாராக உள்ளோம். நன்றிSunday, 24 June 2018
இனிமேல் இணையதளத்தை பயன்படுத்துவதற்கு மொபைல் டேட்டா தேவையில்லை
app review, Apps & Games, Daily News, Daily Tech news, How to do, Information, mobile information, other useful information, others, Technology 1 comment
கூகுள் புதிய முயற்சி
கூகுளே நிறுவனம் புது புது தொழில்நுட்பத்தை கொண்டு வந்துகிட்டே தான் இருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது புதிய அப்டேட் ஒன்றை கூகுள் chrome மிற்கு கொடுத்துள்ளர்கள். அது என்னவென்றால் இனி நீங்கள் இணையதளத்தை பயன்படுத்துவதற்கு மொபைல் டேட்டா தேவையில்லை என்பதே ஆகும்.எப்படி வேலை செய்கிறது
நீங்கள் GOOGLE CHROME பயன்படுத்தி கூகிள் செய்திர்கள் என்றால் நீங்கள் காணும் அணைத்து இணையதளமும் உங்கள் GOOGLE CHROME மில் தானாகவே சேமிக்கபடும். ஆகையால் இனி உங்களிடம் இன்டர்நெட் data இல்லாத போதும் உங்களால் அதே இணையதளத்தை காண முடியும்.இதை பயன்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்
இதை பயன்படுத்த நாம் நம்முடைய google chrome browser ரை அப்டேட் செய்தால் போதும். உங்களுடைய google chrome browser ரை அப்டேட் செய்ய கீழை உள்ள லிங்கை பயன்படுத்தவும்.அல்லது உங்களிடம் GOOGLE CHROME இல்லை என்றால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
வீடியோ வடிவில் காண
மேலும் உங்களுக்கு தெளிவான விளக்கங்களுக்கு கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.Saturday, 23 June 2018
உங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்

உங்கள் Processor ரை தெரிந்து கொள்ளுங்கள்
இந்த கட்டுரையில் நாம் கானைருபது நம் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் அதுவும் எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல். ஆனால் இது அணைத்து மொபிளுகளுக்கும் செயல்படாது என்பதை இங்கு நான் பதிவு செய்து கொள்கிறேன். இந்த முறை மிடியாடெக் processor க்கு மட்டும் தான் செயல்படும்.உங்கள் மொபைல் என்ன Processor
உங்கள் மொபைல் எந்த ப்ரோசெசூர் என்று கண்டுபிடிக்க ஒரு செயலி உள்ளது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். தேவை என்றால் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.டைல்பேட்டை பயன்படுத்துங்கள்
அந்த செயலியை பயன்படுத்து நீங்கள் என்ன processor என்று அறிந்து விட்டிர்களா? மீடியாடெக் processor என்றால், உங்கள் மொபைல் டயல் பேட் சென்று *#*#3646633#*#* என்று டயல் செய்திர்கள் என்றால் உங்கலுக்கு engineermode என்று வரும். அதில் சென்று உங்கள் volume மை அதிகபடுத்தி கொள்ளலாம்.
எப்படி மொபைல் volume அதிகபடுத்துவது
உங்கள் volume மை அதிகபடுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்
மேலை உள்ள வீடியோவில் தெளிவாக உள்ளது எப்படி மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் என்று. மேலும் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழை உள்ள கமெண்டடில் கேட்கவும் .நன்றி.
இனி கவலை வேண்டாம் இப்படி செய்தால் இனி உங்கள் மொபைல் தானாகவே Silent ஆகிவிடும்
ஆப் பற்றி சில தகவல்
Do Not Disturb என்று சொல்ல கூடிய இந்த ஆப்பை Cabooze Software என்ற நிறவனம் தயார் செய்துள்ளது. இந்த கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் வரை இந்த ஆப் ஒரு லட்சம் நபர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்யபட்டுள்ளது. இந்த ஆப்பின் SIZE வெறும் 1.9MB.இந்த செயலியின் அம்சங்கள்
நாம் நம்முடைய வாழ்கையில் கல்லூரி, அலுவலகம் , அல்லது முக்கிய இடங்களுக்கு செல்லும் பொது நமது மொபைலை silent MODE போதுவது அவசியம். ஆனால் சில சமயங்களில் நாம் அதை செய்வது இல்லை. காரணம் மறதி. ஆனால் இந்த செயலியை உங்கள் மொபைலில் நிறுவி கொண்டீர்கள் என்றால் அதுவே தானாக silent ஆகி கொள்ளும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கீழை உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
பயன்படுத்துவது எப்படி
இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று youtube பில் நம் வீடியோ பதிவேற்றம் செய்து உள்ளோம். அதை பார்த்தல் உங்களுக்கு நிச்சயம் எளிமையாக புரியும். அந்த வீடியோ கீழை உள்ளது தேவை என்றால் பார்த்து பயன்பெறுங்கள்.
மேலும் பயனுள்ள தகவலுகளுக்கு
மேலும் உங்களுக்கு இதுபோல பயனுள்ள தகவலுகளுக்கு நம் இணையதலத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவை என்றால் கீழை கமென்ட் செய்யவும். நன்றி