Sunday, 13 May 2018

நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து விளையாட ஒரு சிறந்த ACTION Game

 

ஆன்லைன் multiplayer கேம்

    Online னை பயன்படுத்தி நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து விளையாட ஒரு சிறந்த ACTION Game தேவை என்றால் இந்த விளையாட்டை விளையாடலாம்.

கேம்மின் அளவு

    இந்த விளையாட்டை இதுவரையும் 10MILLION பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்து உள்ளார்கள். இந்த கேம்மின் அளவை பார்த்தோம் என்றால் இந்த கட்டுரையை எழுதிய இந்த நாளில் வரை 700MB வரை உள்ளது. நீங்கள் பதிவிறக்கம் செய்யும் போது அதிக MB அல்லது குறைந்த MB யாக கூட இருக்கலாம்.

இந்த விளையாட்டின் கதை 

    இந்த மொபைல் விளையாட்டின் கதை என்னவென்றால் நீங்கள் ஒரு தீவிற்கு அனுப்ப படுவீர்கள். அங்கு உங்களை சேர்த்து மொத்தம் அதிக பட்சம் 99 நபர் வரை இருப்பார்கள். அவர்களை தோற்கடித்து (கொன்று) நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் வெற்றி பெற வேண்டும்.
இந்த உங்களுக்கு தேவை என்றால் கீழை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


    மேலும் நீங்கள் இந்த விளையாட்டை பற்றி முழு விபரம் தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.
    இதே போல உங்களுக்கு சிறந்த வீடியோ கேம் தேவை என்றால் நம் வலைப்பதிவை பின்பற்றவும். மேலும் சந்தேககளுக்கு கீழை கமெண்ட் செய்யவும். நன்றி

1 comment:

Related Post